விளம்பரம் எப்படி வேணும்னாலும் இருக்கலாம்
இப்படியெல்லாம் விளம்பரம் எடுக்க முடியுமா ? இப்படியும் விளம்பரம் எடுக்கலாமா ? அப்படின்னு யோசிக்க வைக்கிற விளம்பரங்கள் கணக்கில்லாம இந்த உலகத்துல இருக்கு , அது ஒருசில முத்துகளை மட்டும் உங்களுக்காக மூழ்கி எடுத்து அடுக்கி வைச்சுருக்கென்.முதல் விளம்பரம் : நண்பர்கள் உதவியுடன் காதலை சொல்வது எப்படி ??? விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சு. காதலையும் சொல்லி, …