Category Cheer Notes

Moments that made you smile — little victories, bright mornings, and heartwarming memories / சின்ன சின்ன வெற்றிகள், ஒளிமயமான காலை நேரங்கள், மகிழ்வூட்டும் நினைவுகள்.

வாழ்க்கை குறுகியது;அழகானது;ஆழமானது…

​தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை: “ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது. மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச்…

Read Moreவாழ்க்கை குறுகியது;அழகானது;ஆழமானது…

தமிழர் அளவை முறைகள்

தமிழர்களின் அளவை முறைகளை காணும் போது, நிச்சயம் மிக பெரியதொரு சாம்ராஜ்யம் கொண்டு வாழ்ந்து வந்துள்ளோம் என்பது தெளிவாக புரிகிறது. இடைபட்ட காலத்தில்தான் ஏதோ நடந்து, நம் அளவைகளை மறந்து உலகமயமாக்களில் சிக்கி சின்னாபின்னமாகி நிற்கிறோம் விக்கிபீடியாவில் ஏதோ வரலாற்று மியூசியத்தில் உள்ளதுபோல அளவைமுறைகள் வரலாற்று பதிவாகவே இருப்பது வேதனைதான் அளிக்கிறது… பயன்பாட்டில் இல்லை என்றாலும்…

Read Moreதமிழர் அளவை முறைகள்

விலைமாது விடுத்த கோரிக்கை..!

ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். . பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. . என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரர்களும் உண்டு. . சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதிப் பார்ப்பதில்லை. . திருந்தி வாழ நான் நினைத்தபோதும்…

Read Moreவிலைமாது விடுத்த கோரிக்கை..!

Hakuna Matata – ஹக்குனா மாடாட்டா

ஹக்குனா மாடாட்டா, என்ன அருமையான கானம் ஹக்குனா மாடாட்டா, உற்சாகம் பொங்குமே…. கவலையேதும் இல்லை, தொல்லை இனி இல்லை வாழ்வே ரொம்ப கூல், அடி செம தூள் ஹக்குனா மாடாட்டா, ஏ…   ஹக்குனா மாடாட்டா டிமோன் அண்ட் பும்பா ஹக்குனா மாடாட்டா   கவலையேதும் இல்லை, தொல்லை இனி இல்லை வாழ்வே ரொம்ப கூல்,…

Read MoreHakuna Matata – ஹக்குனா மாடாட்டா

டுவிட்டர்ர்ர்ர்ர்ர்…

These twits are make my day 👍 twitter.com/teakkadai: மருமகள் நைட்டி போட்டதால் சண்டை வந்த வீடுகளில் எல்லாம், பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்! twitter.com/jeevalancer: குழந்தைக்கு டயப்பர் மாட்டிவிடுவது என்பதே, ஆகச் சிறந்த அண்டர்கவர் ஆபரேஷன்! twitter.com/bommaiya: தான் செஞ்ச தவறை, பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன் சராசரி மனுஷன்; தனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கிறதையே மறைக்கிறவன்…

Read Moreடுவிட்டர்ர்ர்ர்ர்ர்…

Dimapur mob lynching – 2015

2015’ல் நாகாலாந்தில் உள்ள திமாப்பூரில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம் தான் இந்த பதிவு இந்தியாவில் நாளுக்குநாள் பெருகிவரும் கற்பழிப்பு செயல்களை கண்டு கொதித்த மக்கள், எதையும் செய்யகூடியவர்கள் எதற்கும் தயங்க மாட்டார்கள் என்பதை எடுத்துகாட்டும் நிகழ்வுதான் இது. இந்த பதிவை தமிழாக்கம் செய்ய நேரமில்லாததால் விக்கிபீடியாவில் இருந்து அப்படியே ‘காப்பி-பேஸ்ட்’ செய்கிறேன். நேரடியாக விக்கிபீடியாவில்…

Read MoreDimapur mob lynching – 2015

வாட்ஸ்அப்’பில் வந்த கவித்துளிகள்

ஏதோ தமிழன்கிறோம், போராடுறோம்,ஆனா ரீசார்ஜ் கடையில நம்பர் சொல்லுங்கனு சொன்னதும் 10 நம்பர தமிழ்ல சொல்ல திண்டாட ரோம் எதிர்காலத்தில் பருப்பு வாங்க பான் நம்பர் தேவைப்படலாம்… பள்ளியில் பாடத்தில் ஏமாற்றலாம் கடைசி பக்கம் விடையை பார்த்து…. ஆனால்., வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. இறுதி பக்கமே தெரியாது. ! கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால்…

Read Moreவாட்ஸ்அப்’பில் வந்த கவித்துளிகள்

அரசியல்

விலையில்லையென்ற போதும் பணம் கொடுத்து பெற்ற பாமரன் சொத்தடா, இந்த பாரதம் !!! செத்த பிணங்களுக்கு இடையே மரம் ஒன்றை எழுப்பி பழம் தின்ன சொல்லுதடா, இந்த அரசியல் !!! இரண்டிலும் உள்ள ஒற்றுமையும் அறியாமல் வேற்றுமையும் புரியாமல் அறிவாளியென எண்ணம் கொண்டு வாழுதடா, இந்த ” …………… ” – தீராத நட்புடன் பூபால அருண்…

Read Moreஅரசியல்