பொங்கல் தினவிழா_முதலாமாண்டு
வழக்கமாக எல்லா கல்லூரிகளிலும் கல்லூரி தினம், பேருந்து தினம், பாரம்பரிய உடைஅணியும் தினம் என பலவாறு கொண்டாடப் படும். சற்று வித்தியாசமாக எங்கள் கல்லூரியில் பொங்கல் தினவிழா கொண்டாடப்படும். பொங்கல் தினத்திற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு கல்லுரியில் வைத்து ஒவ்வொரு வருட மாணவர்களும் அவரவர் வகுப்புகளில் தனித்தனியே பொங்கல் பொங்குவார்கள். எந்த வகுப்பில் முதலில் பொங்கல்…