Category Campus Tales

Relive the carefree chaos, friendships, and first sparks of youth from unforgettable college days / கல்லூரி நினைவுகளை நம்மால் மனதில் இருந்து அழிக்க முடிவதில்லை. ஏனென்றால் அது மனதில் இருக்கவில்லை. இதயத்தில் இருக்கிறது.

திருச்செந்தூர் பயணம்

பழைய மாணவர்கள் சங்க சந்திப்புக்கு பின் திருச்செந்தூர் சென்றோம். அதன் நினைவுகளை சற்று இங்கே தெளிக்கிறேன். பழைய மாணவர்கள் சந்திப்புக்கு பின் உவரி செல்வது வழக்கம். ஆனால் தற்போது திருச்செந்தூர் என்று முடிவானது. ஜான், நான்(பூபாலன்), அசோக், டல்ஹௌசி, வைரவன், ராம் குமார்.. தயாரானோம். ஜான், அசோக், டல் மூவரின் பைக்கில் நான், வைரவன், ராம்குமார்.…

Read Moreதிருச்செந்தூர் பயணம்

Alumni Meeting – 2012

வணக்கம் நண்பர்களே, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15”ம் தேதி கொம்மடிகொட்டை கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழும். அங்கே எடுத்த சில புகைப்படங்களை பகிர்கிறேன். பழைய மாணவர்கள் சந்திப்பை முடித்துவிட்டு திருச்செந்தூர் சென்று வந்தோம். அடுத்த பதிவில் அந்த புகைப்படங்களை காணலாம்… This work is licensed under a Creative Commons license.

Read MoreAlumni Meeting – 2012

Alumni – 2012

வணக்கம் நண்பர்களே, பழைய மாணவர்கள் சந்திப்புக்காக வரும் ஆகஸ்ட் மாதம் 15”ம் நாள் நம் கல்லூரிக்கு வருமாறு SJSC மாணவர்கள் அனைவரையும் கேட்டுகொள்கிறோம். நண்பர்களே ஆகஸ்ட் 15”ல் நம் கல்லூரியில் சந்திப்போம்… This work is licensed under a Creative Commons license.

Read MoreAlumni – 2012

ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நாள் மட்டும் ஆசிரியர்கள் கொண்டாடப்படுவதில்லை. ஆசிரியர்கள் இன்றி வாழ்க்கை யாருக்கும் ஆரம்பம் ஆவது இல்லை. கற்றது உலகளவே இருந்தாலும் நீ இன்னும் கற்று கொள்ள மற்றொரு உலகளவு விஷயம் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இன்று புதிதாக அறிமுகம் ஆன ஒருவரிடம் கூட நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. கற்றுகொடுக்கவும்…

Read Moreஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்

பழைய மாணாக்கர்கள் சந்திப்பு – 2011

  இது நிச்சயம் மகிழ்ச்சி பொங்கும் தருணம். பலநாட்களாக திட்டம் போட்டு அவரவர்களுக்கு தகவல் சொல்லி , தொடர்பில் இல்லாத நட்புகளுக்கு பலவாறு கூற முயற்சி செய்தும் , அப்படியும் இப்படியுமாக திரட்டிய நட்புகளை பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அசோக், டல்ஹௌசி பிரபு, ரவி, நான்(பூபாலன்) மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர்…

Read Moreபழைய மாணாக்கர்கள் சந்திப்பு – 2011

அந்நியன் 009 (நாடகம்)

அந்நியன் திரைபடத்தின் உல்டாவான புதிய அவதாரம் தான் இந்த நாடகம். கதை , ரொம்ப சிம்பிள்.. அம்பியான   இவர், நந்தினி என்ற இவளை காதலிக்கிறார். அம்பியை நிராகரித்து விடுகிறாள் நந்தினி… பஸ் ஸ்டாப்பில் ரெமோவை சந்திக்கிறாள் நந்தினி.  இருவருக்கும் காதல் மலர்கிறது. இதையறிந்த அம்பி அந்நியனின் இணையத்தளத்தில் இதைப் பற்றி எழுதுகிறான். ஒருநாள் நந்தினி ரேசன்…

Read Moreஅந்நியன் 009 (நாடகம்)

இளைஞர் கலைவிழா – விபரீதம்

நாளை கல்லூரியில் (12-10-07) இளைஞர்கள் கலைவிழா கொண்டாட்டம். ஆனால்  நடந்தது விபரீத விளைவு. இளைஞர் கலைவிழாவுக்காக நடனம் ஆட நான், முதலாம் ஆண்டு பிரவீன் மற்றும் சிலர் பயிற்சி செய்து கொண்டு இருந்தோம். பயிற்சி செய்ய அறைகள் இல்லாததால் நாங்கள் ஒரு வகுப்பறையில் பயிற்சித்தோம். அந்நேரத்தில் அங்கு வந்த முதலாம் ஆண்டு நடனம் ஆடும் மாணவிகள்…

Read Moreஇளைஞர் கலைவிழா – விபரீதம்

பழைய மாணவர்கள் சந்திப்பு

பழைய மாணவர்கள் சந்திப்பு ஒவ்வொரு வருடமும் “ஆகஸ்ட் 15ம் நாள்” நம் கல்லூரியில் வைத்து நடைபெறும். கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு அந்த வருடம் மட்டும் சந்திப்பில் கலந்து கொண்டது தான். . . உறவுகளும் பிரிவுகளும் வாழ்வின் வழிநெடுக நம்மை உரசியபடி கடந்து செல்லும். ஆனால் நாம் அந்த பிரிவுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டாலும் கடந்து…

Read Moreபழைய மாணவர்கள் சந்திப்பு