Boobala Arun R

Boobala Arun R

234 MLA in TN on a single Click

ஒட்டு போட்டப்போ பார்த்தது நம்ம எம் எல் வே இனிமே அடுத்த தேர்தல்ல தான் “கும்பிடு குருசாமி” வேஷத்தில பார்க்கலாம் என நினப்பவர்களே, ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.இனிமேல் உங்கள் ” நியாமான ” கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். பதில் வருமா வராதான்னு எனக்கு தெரியாது,என்னை கேட்டால்…

Read More234 MLA in TN on a single Click

மை கிளிக் – 1

ஆங்காங்கே என் கண்ணில் சிக்கியவைகளை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கும் ஒரு சிறிய படைப்பு.   1. இது சோம்பேறிதனமா  ? தன்னம்பிக்கையா ? (#சிந்திப்பீர்) 2 . ரயிலுக்கு போட்டியாய் ஒரு பயணம் (#கலக்குவோம்ல) 3 . இறைவனின் கண்களுக்கு குளிர்ச்சியாய் (# விடியல் எப்போது) 4 . அந்தி மாலை நேரம் (# அவசரமாய்…

Read Moreமை கிளிக் – 1

Tech Theft – TV Chennal’s

கொள்ளை அடிக்கும் அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில் இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி. பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். ‘திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி…

Read MoreTech Theft – TV Chennal’s

ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நாள் மட்டும் ஆசிரியர்கள் கொண்டாடப்படுவதில்லை. ஆசிரியர்கள் இன்றி வாழ்க்கை யாருக்கும் ஆரம்பம் ஆவது இல்லை. கற்றது உலகளவே இருந்தாலும் நீ இன்னும் கற்று கொள்ள மற்றொரு உலகளவு விஷயம் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இன்று புதிதாக அறிமுகம் ஆன ஒருவரிடம் கூட நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. கற்றுகொடுக்கவும்…

Read Moreஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்

பழைய மாணாக்கர்கள் சந்திப்பு – 2011

  இது நிச்சயம் மகிழ்ச்சி பொங்கும் தருணம். பலநாட்களாக திட்டம் போட்டு அவரவர்களுக்கு தகவல் சொல்லி , தொடர்பில் இல்லாத நட்புகளுக்கு பலவாறு கூற முயற்சி செய்தும் , அப்படியும் இப்படியுமாக திரட்டிய நட்புகளை பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அசோக், டல்ஹௌசி பிரபு, ரவி, நான்(பூபாலன்) மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர்…

Read Moreபழைய மாணாக்கர்கள் சந்திப்பு – 2011

அந்நியன் 009 (நாடகம்)

அந்நியன் திரைபடத்தின் உல்டாவான புதிய அவதாரம் தான் இந்த நாடகம். கதை , ரொம்ப சிம்பிள்.. அம்பியான   இவர், நந்தினி என்ற இவளை காதலிக்கிறார். அம்பியை நிராகரித்து விடுகிறாள் நந்தினி… பஸ் ஸ்டாப்பில் ரெமோவை சந்திக்கிறாள் நந்தினி.  இருவருக்கும் காதல் மலர்கிறது. இதையறிந்த அம்பி அந்நியனின் இணையத்தளத்தில் இதைப் பற்றி எழுதுகிறான். ஒருநாள் நந்தினி ரேசன்…

Read Moreஅந்நியன் 009 (நாடகம்)

இளைஞர் கலைவிழா – விபரீதம்

நாளை கல்லூரியில் (12-10-07) இளைஞர்கள் கலைவிழா கொண்டாட்டம். ஆனால்  நடந்தது விபரீத விளைவு. இளைஞர் கலைவிழாவுக்காக நடனம் ஆட நான், முதலாம் ஆண்டு பிரவீன் மற்றும் சிலர் பயிற்சி செய்து கொண்டு இருந்தோம். பயிற்சி செய்ய அறைகள் இல்லாததால் நாங்கள் ஒரு வகுப்பறையில் பயிற்சித்தோம். அந்நேரத்தில் அங்கு வந்த முதலாம் ஆண்டு நடனம் ஆடும் மாணவிகள்…

Read Moreஇளைஞர் கலைவிழா – விபரீதம்

பழைய மாணவர்கள் சந்திப்பு

பழைய மாணவர்கள் சந்திப்பு ஒவ்வொரு வருடமும் “ஆகஸ்ட் 15ம் நாள்” நம் கல்லூரியில் வைத்து நடைபெறும். கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு அந்த வருடம் மட்டும் சந்திப்பில் கலந்து கொண்டது தான். . . உறவுகளும் பிரிவுகளும் வாழ்வின் வழிநெடுக நம்மை உரசியபடி கடந்து செல்லும். ஆனால் நாம் அந்த பிரிவுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டாலும் கடந்து…

Read Moreபழைய மாணவர்கள் சந்திப்பு