பயணமும் நண்பர்களும்…
நான் எப்ப ஊருக்கு போனாலும் வரவேற்க , வழியனுப்ப நண்பர்கள் இருப்பார்கள். (எல்லாருக்கும் அப்படிதான் . இதில் என்ன இருக்கு சொல்ல) அவர்களை இங்க அறிமுகப்படுத்தத் தான் இந்த பில்டப்பு… ( குறிப்பு : வெங்காயம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது ) இவர் தான் விக்னேஷ் குமரன் என்ற விக்கி, திசையன்விளைல வளர்ந்து நிக்குற கட்டிடங்கள்…