தனித்தன்மையான குறும்படங்கள்

நான் ரசித்த குறும்படங்களில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

ஒவ்வொரு குறும்படமும் தனித்தன்மை கொண்டது.

ஒரு புதிய தாக்கத்தை நிச்சயம் உங்களுக்குள் உண்டாக்கும்.

பாருங்கள், ரசியுங்கள்…

உண்மையான படைப்பாளிக்கு உங்கள் வாழ்த்துக்களை மனதின் மூலமே சொல்லுங்கள்…

 

புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்

 

தர்மம்

 

பண்ணையாரும் பத்மினியும்

 

மீண்டும் சந்திக்கலாம்.

என்றும் தீராத நட்புடன்

பூபால அருண் குமரன்.ரா

3 Comments

Leave a Reply to பூபால அருண் குமரன் . ராCancel reply