விளம்பரங்களுக்கும் உயிர் உண்டு…

மெண்டோஸ் – உருவாக்கிடுமே புதிய எண்ணங்களை.

பல பேரு உலக படத்த பத்தி பேசுறாங்க. ஆனா உலக விளம்பரங்கள பத்தி பேச கொஞ்ச பேரு தான் இருக்குறாங்க.

படம் ஒருமணி நேரத்துக்கும் மேல ஓடும். அதுல நாம நெனச்சத காட்ட காலநேரம் ரொம்ப இருக்கு. ஆனா விளம்பரம் ?

ஒலகத்துல ரொம்ப சின்ன நேரத்துல மண்டைல உரைக்குற மாதிரி விளம்பரம் எடுகுறவங்க குறைவு. ஆனா இப்ப ரொம்ப அதிகமா வந்துட்டாங்க.

முதல் விளம்பரத்த பாருங்க. உங்கள மத்த விளம்பரங்கள பாக்க அது தூண்டும்.

இந்த பத்துமே நான் ரொம்ப ரசிச்சதுங்க…

இன்னும் கொஞ்சம் குதுகலமா பாக்க : இங்க

அதவிட இன்னும் கொஞ்சம் குதுகலமா பாக்க : இங்க

சரி அதைவிடுங்க , விளம்பரங்கள் நம்ம அரசாங்கத்துக்கும் பயன்படுது.
இந்த விளம்பரங்கள பாக்குற ஒவ்வொரு இந்தியனுக்கும் “நான் ஒரு இந்தியன்” அப்படிங்கற ஒரு கர்வம் வரும். கண்டிப்பா வரும். நீங்களும் பாருங்க.

ஆனா இந்த விளம்பரத்த பாத்து திருந்துனா நல்லாஇருக்கும். வந்த கர்வம், விளம்பரம் முடிஞ்ச மாதிரியே கொஞ்ச நேரத்துலயே முடிஞ்சிருது. அது தான் மனசுக்கு வருத்தமா இருக்கு.

அடுத்து இது கொஞ்ச நாளுக்கு முன்னால கண்ணுல தட்டு பட்டது., என்ன ரொம்பவே ரசிக்கவச்சது.
சத்தியமா உங்களையும்…


நன்றிகளுடன் என்றும் உங்கள் நண்பன்…

Leave a Reply