How does a Capacitor block DC ?

இது தாங்க உண்மை. ஆனா இப்படி எழுதினா மார்க் போட  மாட்டேன்குறாங்க…

நீங்க தான் பார்த்துட்டு ஒரு தீர்ப்பு சொல்லணும்…

என்ன நாட்டாமை, தீர்ப்புக்கு ரெடியா…

7 Comments

  1. நானும் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் ஸ்டுடென்ட் தாங்க . DC க்கும் AC க்கும் வித்யாசம் இதுநாள் வரைக்கும் தெரியாதுங்க .ஒரு capacitor வச்சு என்னமா explain பண்ணிருக்கீங்க .(பாவம் இத திருத்துன வாத்தியார் )

  2. என்ன பண்றது பாவ புண்ணியம் பாத்தா நாம அறிவாளிங்கிறது வெளிய தெரியாம போய்டும்ல…"வாத்தி சொல்லி கொடுக்கும் போது நாம எவ்வளவு கஷ்ட பட்டோம். இப்ப வாத்தி படட்டும்னு தான் பய புள்ள இப்படி எழுதி இருக்கான் போல இருக்கு"வருகைக்கு நன்றி நா.மணி…

  3. கண்ணு முழிச்சி படிச்சா நாம ஏன் இப்படி இருக்க போறோம்?இது தூங்கிகிட்டே யோசிச்சது. ஹிஹிஹி——————————-வருகைக்கு நன்றி நண்பரே.

  4. அடடா.. நானும் தொழிற்கல்விதான் படிச்சேன்.. எனக்கு இந்த மேட்டர் +2வில் தெரிஞ்சிருந்தா.. சூப்பரா மார்க் எடுத்திருப்பேனே.. 🙂

Leave a Reply to THOPPITHOPPICancel reply