விடியல் – கவிதை

விடியல் என்ற தலைப்பில் நம் நண்பன் நிரூபன் பன்னிரண்டாம் வகுப்பில் எழுதிய கவிதை தான் இது.   இந்த கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் மனம் உடை(க்கப்)பட்ட நிலையில் எழுதப்பட்டது.  கவிதையின் ஆரம்பத்தில் இதயம் உலகை பிரிய தயாராகி கொண்டு இருக்கும் மனநிலையும் போக போக உலகத்தை ஆள மனம் தயாராகிக் கொண்டு இருக்கும் மனநிலையும் கலந்து…

Read Moreவிடியல் – கவிதை

பொங்கல் தினவிழா_முதலாமாண்டு

வழக்கமாக எல்லா கல்லூரிகளிலும் கல்லூரி தினம், பேருந்து தினம், பாரம்பரிய உடைஅணியும் தினம் என பலவாறு கொண்டாடப் படும். சற்று வித்தியாசமாக எங்கள் கல்லூரியில் பொங்கல் தினவிழா கொண்டாடப்படும். பொங்கல் தினத்திற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு கல்லுரியில் வைத்து ஒவ்வொரு வருட மாணவர்களும் அவரவர் வகுப்புகளில் தனித்தனியே பொங்கல் பொங்குவார்கள். எந்த வகுப்பில் முதலில் பொங்கல்…

Read Moreபொங்கல் தினவிழா_முதலாமாண்டு

ஆடு புலி ஆட்டம் – குறும்படம்

உலகம் தன் இயக்கத்தை ஆரம்பித்த நாள் முதலே ஆடு புலி ஆட்டம் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.எத்தனை வருடங்கள் ஆனாலும் உலகத்தை நம் இதயம் நிற்கும் வரை தான் பார்க்க முடியும் என்பதை உணர்த்து கொண்டால் மனிதத்தின் மகத்துவம் மனிதனுக்கு புரிந்துவிடும். இந்த குறும்படம் சிலருக்கு வழியாகவும், சிலருக்கு வலியாகவும் இருக்கும். ஆடுபுலி ஆட்டம் உங்கள்…

Read Moreஆடு புலி ஆட்டம் – குறும்படம்

நட்பு வட்டம்_சந்திப்பு

சென்னையில் வசிக்கும் நண்பர்கள் சந்தித்து பலநாள் ஆகிய நிலையில் 8-5-2011 அன்று சந்திக்கலாம் என் முடிவெடுத்தோம். சென்னையில் வசிக்கும் அனைத்து நண்பர்களையும் அழைக்கலாம் என்று அனைவருக்கும் செய்திகளை பரப்ப தொடங்கினோம். நான் முதலில் நிருபனிடம் கேட்டேன். அவன் சரி என்றதும், பிரவீன் மற்றும் சண்முகசுந்தரதிடம் பேசிவிட்டு சொல்வதாக சொல்லி அவர்களிடமும் சம்மதம் பெற்றதும், சந்திப்பு உறுதியானது.…

Read Moreநட்பு வட்டம்_சந்திப்பு

துரும்பிலும் இருப்பர் — குறுப்படம்

குறும்படங்கள் தான் இன்றைய திரைப்படங்களின் முன்னோடி. எனக்கு பிடித்த குறும்பட இயக்குனர்களில் ஒருவர் நலன். எப்போதும் நகைச்சுவை மிகுந்த கதைகள் யாரையும் கவரும் எனும் மந்திரம் அறிந்தவர் என்று கூட சொல்லலாம். நாளைய  இயக்குனர் என்ற தலைப்பில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தொலைக்காட்சித் தொடரில் வெளியான இயக்குனர் நலனின்  துரும்பிலும் இருப்பர் என்ற நகைச்சுவை குறும்படம் உங்கள்…

Read Moreதுரும்பிலும் இருப்பர் — குறுப்படம்

விளம்பரம் எப்படி வேணும்னாலும் இருக்கலாம்

இப்படியெல்லாம் விளம்பரம் எடுக்க முடியுமா ? இப்படியும் விளம்பரம் எடுக்கலாமா ?  அப்படின்னு யோசிக்க வைக்கிற விளம்பரங்கள் கணக்கில்லாம இந்த உலகத்துல இருக்கு , அது ஒருசில முத்துகளை மட்டும் உங்களுக்காக மூழ்கி எடுத்து அடுக்கி வைச்சுருக்கென்.முதல் விளம்பரம் : நண்பர்கள் உதவியுடன் காதலை சொல்வது எப்படி ??? விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சு. காதலையும் சொல்லி, …

Read Moreவிளம்பரம் எப்படி வேணும்னாலும் இருக்கலாம்

விடியலை தேடி_நிமிடக்கதை

இந்த ஒரு நிமிடக்கதை நம் மனதில் வீசும் கணைகளுக்கு அளவே இல்லை. ஆனாலும் இதுவரை யாரிடமும் பதிலில்லை. இது ஒரு விடியலை தேடிச் செல்லும் பயணம்…” நாளை  புறப்படுகிறோம் ” என்ற தன் நாட்குறிப்பின் கடைசி எழுத்துக்களோடு உறங்கச் சென்றாள். அந்த எழுத்துக்குள் அவளின் கதறல் இருந்தது. விடியல் வந்தது.ஆனால் அவள் குடும்பத்துக்கு அது இருளாகவே…

Read Moreவிடியலை தேடி_நிமிடக்கதை

நலம் , நலமறிய அவா

இங்க நீங்க செலவழிக்க போற இரண்டு நிமிஷம் உங்க வாழ்க்கைய மாத்திர அளவுக்கு சக்தி வாய்ந்தது… …உங்கள் நலம், உங்கள் குடும்பத்தின் நலம்… A chat with Dr.Devi Shetty, Narayana Hrudayalaya (Heart Specialist) Bangalore was arranged by WIPRO for its employees . The transcript of the chat…

Read Moreநலம் , நலமறிய அவா

விளம்பரங்களுக்கும் உயிர் உண்டு…

மெண்டோஸ் – உருவாக்கிடுமே புதிய எண்ணங்களை. பல பேரு உலக படத்த பத்தி பேசுறாங்க. ஆனா உலக விளம்பரங்கள பத்தி பேச கொஞ்ச பேரு தான் இருக்குறாங்க. படம் ஒருமணி நேரத்துக்கும் மேல ஓடும். அதுல நாம நெனச்சத காட்ட காலநேரம் ரொம்ப இருக்கு. ஆனா விளம்பரம் ? ஒலகத்துல ரொம்ப சின்ன நேரத்துல மண்டைல…

Read Moreவிளம்பரங்களுக்கும் உயிர் உண்டு…