அரசியலுக்கு இளைஞர்கள் வரலாமா?

அரசியலுக்கு இளைஞர்கள் வரலாமா? நலமே… இது ஒரு நல்ல கேள்வி. நல்ல பதிலும் கூட. ஆனால் நடைமுறை?? இங்கே இளைஞர் அணியில் கூட வயதானவர்களே அதிகம். வயது ஒரு தடை இல்லை தான், அதை நான் மறுக்க போவதில்லை. ஆனால் நல்ல திட்டங்களும், எண்ணங்களும் மனதில் பிறந்து பணத்தில் அழிந்து போகிற இந்த அரசியலில், துடிப்பு…

Read Moreஅரசியலுக்கு இளைஞர்கள் வரலாமா?

மூஞ்சி மோகர – குறும்படம்

நாளைய இயக்குனரில் வெளியான குறும்படம், தற்போது தான் பார்க்க நேர்ந்தது. கற்பனையாக எடுக்கப்பட்ட இந்த படம் மனதை எளிதில் கவரும் வகையை சார்ந்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இயக்குனர் யார் என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். படக்குழு”க்கு பாராட்டுகள்…

Read Moreமூஞ்சி மோகர – குறும்படம்

சுதந்திரம்

உடல் ஓய்ந்து விழி மூடும் தருணம் வரை உழைத்தோம் விலை ஏதும் இல்லாமல் அடிமை ஆனோம் விதியென நம்மை நாமே நொந்துகொண்டோம் கடமை இதுவென கவனிக்க மறந்தோம் கண்ணியம் கண்ணீரோடு கரைவதை கண்டோம் விடியல் ஒருநாள் வருமென கனவிலும் காண மறந்தோம் உதித்தது தழல், எழுந்தது சூரியன்   மழைத்துளி முத்துக்கள் ஆவதைபோல சுதந்திர தாக…

Read Moreசுதந்திரம்

தாய்மை

மாதராய் இவ்வுலகில் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் பாரதியின் வாக்கு பொய்மையில்லாதது.   என் தாயே, மாதராய் பிறக்க மாதவம் நீ செய்தாய் உனை அன்னையாய் பெற மாதவம், நான் செய்தேன் தூய்மையின் நிறமும் தாய்மையே வாய்மையின் அறமும் தாய்மையே தாய்மைக்குக்கு நிகர், தாய்மையே   கருவுற்ற காலம் முதல் உருபெற்ற காலம் வரை உன்…

Read Moreதாய்மை

அப்படியே அமைய கடவது

எனக்கான காலம் கனிந்துவர நாளாகும் போல தெரிகிறது இனியும் உதிர்ந்து விழும் என காத்திருக்க மனமில்லை குருவிவார் கொண்டு உதிர்த்தி விடுவதே உத்தமம் என்கிறது மனம் !!! கோடிகணக்கான நம்பிக்கை உள்ளே உறங்குகிறது லட்சகணக்கான லட்சியங்கள் அமைதியாய் காத்திருக்கிறது விடியவிடிய உழைப்பை கொட்ட உடல் தயாராயிருக்கிறது புதிதுபுதிதாய் சிந்திக்க மூளை விழித்தேயிருக்கிறது கனவுகள் அடுத்தடுத்தாய் நிறைவேற…

Read Moreஅப்படியே அமைய கடவது

தமிழ் வாழ்க

::  நாள்  : 23-01-2012   ::   நேரம் : இரவு 3 மணி 25 நிமிடங்கள் :: (என் நாட்குறிப்பில் இருந்து) தமிழ்த்தாயே, தனலெட்சுமியிடம் நட்பு கொள் உன்னை பேசுபவர்களுக்கும் கொஞ்சம் கொடுக்கச் சொல் இல்லை, உன்னையும் மறந்து போவர் உன்னையும் மறக்க சொல்வர்   சில கிழவர்கள் உன் பெயரை கொண்டு மாங்காய் பறிக்கிறார்கள்…

Read Moreதமிழ் வாழ்க

பெண்ணின் பெருமை

மாதராய் இவ்வுலகில் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் பாரதியின் வாக்கு பொய்மையில்லாதது.   பெண்ணுக்கு நிகர் பெண்ணே அன்றி இவ்வுலகில் எவருமிலர் ! என் தாயே, மாதராய் பிறக்க மாதவம் நீ செய்தாய் உனை அன்னையாய் பெற மாதவம் நான் செய்தேன்   கருவுற்ற காலம் முதல் உருபெற்ற காலம் வரை உன் வயிற்றில் எனை…

Read Moreபெண்ணின் பெருமை

பழனி-திருப்பதி

தொடர்ந்து இரு மொட்டைகள் போட்டதை நினைவுகூறும் வகையில் மொட்டை தலையுடன் இந்த பதிவை எழுதுகிறேன். 1. பழனி ஆண்டவனுக்கு. (ஏப்ரல் 14, 2012) மொட்டை போட்டபின் மொத்த படியையும் நடந்தே கடந்து சென்றோம் நானும் என் நண்பன் தங்கபாண்டியனும். எல்லா படியையும் கடந்து “அப்பாடா முடிஞ்சிபோச்சிடா” என்று புலம்பியபடி போய் உக்கார்ந்ததை நண்பன் உலகத்துக்கு காட்ட…

Read Moreபழனி-திருப்பதி