மனிதம்

விடை தெரியாத வினாக்களோடு பயணிப்பதே வாழ்க்கை என்றாலும் 🙁 விடை அறிந்த வினாக்களோடு உழல்வதே மனிதம் 🤕 வேடிக்கை மனிதராய் வீழ்ந்திடல் பெருமையென புகழ் பாடும் புனிதர்களுக்கிடையே புன்னகையோடு நான் 🤒

Read Moreமனிதம்

மழழை

விதைத்தவனுக்கு பாராட்டுக்கள் விளைவித்தவளுக்கு வாழ்த்துக்கள் விளைந்தவருக்கு முத்தங்கள் விதித்தவனுக்கு நன்றிகள் (என் நண்பன் சிலம்பரசனின் அண்ணனுக்கு பிறந்த குழந்தைக்காக 18 July 2017 எழுதியது)

Read Moreமழழை

​சாதி எப்படி வந்தது?

சாதியின் பரிணாமம்!! மனித இனத்தின் வளர்சியை தொழில் வளர்ச்சியால் அளவீடு செய்யலாம். அப்படி தொழில் வளர்ச்சியில் உயர்ந்திருந்த இனங்கள் தனக்கு என ஒரு தொழிலை தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்த தொழிலில் அனுபவ அறிவில் முதிர்ச்சி பெற்று தொழில் நுணுக்கங்களை கண்டறிந்தனர். தலைமுறை தலைமுறையாக ஒரே தொழிலை செய்ததனால் பட்டறிவின் மூலம் தொழில் நுட்பங்கள் அறிமுகமானது. நீண்ட…

Read More​சாதி எப்படி வந்தது?

உறவுகள் !!!

‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `மாடர்ன் லைஃப் ஸ்டைல்’னு நான் நினைச்சேன். சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா. அவங்களோட சந்தோஷம்,…

Read Moreஉறவுகள் !!!