கல்லூரியின் முகப்பு …
எழில் பொங்கும் வசந்தம் நூலகம்
...Break the Silly Rules...
...Break the Silly Rules...
எழில் பொங்கும் வசந்தம் நூலகம்
காதல் இல்லாத உலகத்தை அந்த கடவுள் நினைத்தாலும் இனி உருவாக்க முடியாது … தினம் தினம் பல காதல் மலர்கிறது… பல காதல் உதிர்கிறது… மனிதத்தையும் தாண்டிய காதல் இது. மனிதர் புரித்து கொள்ள இது மனித காதல் இல்லைதான் என்றாலும் நிச்சயம், அதையும் தாண்டிய புனித காதல் தான். Just Watch It…
:: நாள் : 26-02-2010 :: நேரம் : இரவு 7 மணி 40 நிமிடங்கள் :: இதயத்தின் துடிப்புகள் துன்பத்தை அடித்து உதைக்கும் சத்தம் தான் “லப் டப்”… இதயத்தின் துடிப்புகள் இன்பத்தை கொஞ்சி குலாவிடும் சத்தம் தான் “லப் டப்”… எரித்து விடு உன் துன்பத்தை ! அழைத்து வா உன் இன்பத்தை…
:: நாள் : 22-02-2010 :: நேரம் : இரவு 1 மணி :: செல்லிடைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. மறுபக்கத்தில் ஒரு தோழமை. தோழமையின் உதடுகளில் இருந்து வார்த்தைகள் தன்னை மெளனத்தின் பிடியிலிருந்து விடுவித்தபடி என் செவியறைகளுக்குள் அடைக்கலம் புகுந்தது. சில கண்ணீர்த்துளிகள் வார்த்தைகளை சிறை பிடித்து மீண்டும் மெளனத்திற்கு அடிமையாக்கியது. பல நோக்கத்தோடு…
:: நாள் : 11-10-2007 :: நேரம் : இரவு 10 மணி :: நாளை கல்லூரியில் (12-10-07) இளைஞர்கள் கலைவிழா கொண்டாட்டம். ஆனால் இன்றோ… சில விபரீத விளைவுகள்.தோழி அமுதாவின் கையில் விபத்து. உயிர்வலியின் கண்ணீர் இன்று என் கனவிலும் வரும். என் கண்கள் உறங்கவும் மறுக்கிறது. உறங்கவில்லையென்றால் நினைவுகள் நெருடுகிறதே என உறங்கவும்…