அவசரம் தேவை இல்லை
People, Be safe… மரணம் நொடிப்பொழுதில் உங்களை தொடலாம்…
...Break the Silly Rules...
...Break the Silly Rules...
People, Be safe… மரணம் நொடிப்பொழுதில் உங்களை தொடலாம்…
கடமை தவறியது யார் என்று உண்மையை கூறும் ஊமை நாடகம்…
தமிழ்நாடு பல பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது… மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், புலி ஆட்டம், காளை ஆட்டம், மான் ஆட்டம், பாம்பு ஆட்டம், குறவன், குறத்தி ஆட்டம் என பல ஆட்டங்களில் கலியல் ஆட்டமும் ஒன்று… அப்படிப்பட்ட கலியல் ஆட்டத்தை கல்லூரியில் விழாவில் போட்டிக்காக நானும் என் நண்பர்களும் ஆடியதில் பெருமை கொள்கிறோம்… பாடுபவர் : …
தேர்வு என்றால் ஒரு பயம் இருக்கும் … ஆனால் இரண்டு பேர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கு… ஒருவன் எல்லாம் படித்தவன் … மற்றவன் ஒன்றும் படிக்காதவன் … அதிலும் எல்லாம் படித்தவன் , தேர்வு முடிவு வெளியாகும் பொது சின்ன பயத்தை உணர்வான். ஆனால் நம்மாளு , சின்ன கலக்கம் கூட இல்லாமல் கலக்கலாக இருப்பான்.…
இன்றைய இளைஞர்களின் ஒரே கவலை வேலை … அது கிடைத்த பிறகு தான் மற்ற கவலைகள் . நேர்முக தேர்வில் எவ்வாறெல்லாம் பேச வேண்டும் , நடந்து கொள்ள வேண்டும் என்று பல புத்தகங்கள் படித்து இருப்பீர்கள். பலர் கூற கேட்டும் இருப்பீர்கள். வெற்றி யாரையும் எளிதில் வந்து சேர்வது இல்லை. வெற்றி பெற்றவர்கள் எல்லாம்…
வணக்கம் நண்பர்களே , புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு _ இது எல்லாருக்கும் தெரியும்… இருந்தாலும் புகை பிடிக்கும் பொ_ _போக்குகள் புகை பிடிக்கத்தான் செய்கிறார்கள்… சிகரெட்டை பிடித்துக்கொண்டு சாலையோர புகைபோக்கியாக மாறி விடாதீர்கள்… புகையால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து என்பதை மறந்து வேண்டாம். நான் தான் சிகரெட் பிடிப்பது இல்லயே என்று…
இந்த உலகத்தில் விடை இல்லாத பல கேள்விகள் உண்டு. அதே சமயத்தில் விடை அறிய முடியாத கேள்விகளும் உண்டு . ஆம் , அப்படிப்பட்ட விடை அறிய முடியாத கேள்வி தான் இது … 1989 ல் எழுப்ப பட்ட இந்த கேள்விக்கு இன்று வரை யாராலும் விடை அறிய முடிய வில்லை. இந்த விடை…
விடுதலையின் போது சிறைப்பட்ட கைதி நான் ! சுதந்திரதின் போது பறிக்கபட்டது என் உரிமை ! என்னை யார் என்று அறிமுகப்படுத்த எனக்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை! ஆனால் அவர்களாகவே பெயர் வைத்து விட்டார்கள் அகதிகள் என்று !!! நட்பு கூட பாராட்ட வேண்டாம் … பேதம் பார்க்காமலாவது …
எல்லோருடைய பள்ளிப் பயணங்களிலும் மறக்க முடியாதபடி சில வாக்கியங்கள் , வார்த்தைகள் அல்லது பட்டப் பெயர்கள் அவரவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திடிருக்கும். நெடுநாள் பிரிந்திருந்த நட்பின் பெயர் கூட மறந்து விடலாம். ஆனால் பட்டப் பெயர்கள் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியங்கள் போன்றவற்றை மறக்கவே முடியாது .. அதில் முக்கியமாக சொல்ல வேண்டியது ஆசிரியர்களின்…