Finding SP Manikandan / எஸ்.பி . மணிகண்டன் – னை கண்டுபிடிக்க !!!

வணக்கம் நண்பர்களே / Hello Friends,

எனது குழந்தைப் பருவ நண்பன் எஸ்.பி.மணிகண்டனை தேடதான் இந்த தளத்தை உருவாக்கினேன், அதையே ஒரு பக்கமாக இங்கே உருமாற்றி இருக்கிறேன்.

I have created this blog to searching for my childhood friend SP Manikandan. Now, create this Page for the same Goal.

உங்களுக்கு என் நண்பனை தெரிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளவும் +91-9488-357-573

If you know anything about my friend, let me know immediately on +91-9488-357-573

எஸ்.பி . மணிகண்டன் (பதின்மப் பருவ நண்பன்) / S.P. Manikandan (Teenage Friend)

சொந்த ஊர் புலிமான்குளம், திருநெல்வேலி மாவட்டம்.  வளர்ந்தது  திசையன்விளை. எங்களது சந்திப்பு, நாங்கள் வாடகைக்கு குடியிருந்த துரைசாமி நாடார் குடியிருப்பில்.

He born in PulimaanKulam, brought up in Thisaiyanvillai. Tirunelveli District. We both first met at Thurai Saamy Nadar Residential.

மணிகண்டனின் உறவுகள்(Manikandan’s Relations):

அப்பா(Father) – பிச்சைமுத்து(Pichai Muthu)

அம்மா(Mother) – சுமதி(Sumathi)

தங்கை(Younger Sister) – எஸ்.பி. முத்துலட்சுமி(S.P. Muthu Lakshmi)

அக்கா(Elder Sister) – எஸ்.பி. சுப்புலட்சுமி(S.P. Subbu Lakshmi)

தம்பி(Younger Brother) – எஸ்.பி. சுடர்(S.P. Sudar)

எஸ்.பி’னா போலீஸ்லாம் இல்லங்க, சு.பி, அவங்க அம்மா அப்பாவோட முதல் எழுத்துக்கள் தான், இனிசியல்/S.P means not Superintendent of Police, His Mom & Dad’s First letter which is initial only…

பல நட்புகளை கடந்து வந்தாலும் நெஞ்சில் பிஞ்சில் பூத்த பாலிய நட்பு என்றும் மறக்க முடியாத நினைவு தான். / Even if we seen lot of Friendship over the days, Childhood friendship is always unforgettable memories.

இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள், என் நண்பன் எஸ்.பி. மணிகண்டனை கண்டுபிடித்தே தீருவேன்! / Some day, I will find my friend SPM for sure.

எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இது நிச்சயம் நடக்கும்!!! / I completely believe in it and will happen for sure.

என் நண்பன்  எஸ்.பி.மணிகண்டன்  பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் என்னை தொடர்பு கொள்ள : +91-9488-357-573

If you know anything about my friend SP Manikandan, connect with me on : +91-9488-357-573

தேடல் தொடரும்…

என்றும் நட்புடன்/Always with Friendship,

பூபால அருண் குமரன் ரா/Boobala Arun Kumaran R

Leave a Reply