என் அவள்
ஓவியம் தீட்டிய தூரிகை அவள் புன்னகை ! காவியம் கூறும் கவிதை அவள் பார்வை ! அவள் சுவடுகள் பதித்து சென்றது பாதையில் இல்லை என் மனதில் ! ஒரே ஒரு பார்வை எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் ! வெறும் கண்ணசைவுக்கு கலவரப்படுத்தும் சக்தி ! இத்தனை நடந்தும் பார்வைக்காக பாதம் தொடரும் நான்……