என்ன பெயர் வைக்கலாம்? – பகுதி 2

பல பெயர்களை கடந்து வந்து, "அகல்யா" என உறுதி செய்தேன்.
அகல்யா என்றால் என்ன பொருள்?...
...Break the Silly Rules...
...Break the Silly Rules...
Reflections, solitude, and silent thoughts — a personal pause in a noisy world / இரகசியம் இல்லாத உலகத்தை யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது, உண்மையில் ரகசியங்கள்தான் மனித வாழ்க்கையை சுவாரசியப் படுத்துகிறது.
பல பெயர்களை கடந்து வந்து, "அகல்யா" என உறுதி செய்தேன்.
அகல்யா என்றால் என்ன பொருள்?...
புகுந்த வீட்டில் வாழ்வதை பெண்கள் ஏன் வனவாசம் செல்வது போல் எண்ணி வருந்துகிறார்கள்? இந்த கேள்வியை Quora என்ற கேள்வி பதில் தளத்தில் ஒருவர் வினவ, சிலர் கேள்விக்கு கேள்வியாக கணைகளை தொடுகிறார்கள் இப்படியாக, “ஒரு மாற்றத்திற்கு நீங்கள் மனைவி வீட்டில் சென்று வாழ்ந்து பாருங்களேன் .அப்போது புரியும்” “எங்கே, உங்கள் மேனேஜர் அல்லது பிசினஸ்…
ஜனவரி மாதம் 13ம் தேதி பிறந்த எனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என தேடிக் கொண்டிருந்த சமயம்… பலரும் தங்களின் மனதில் கொண்டிருந்த விருப்பமான பெயர்களை கூறினார்கள். அது மற்றுமின்றி பல வலைதளங்களும் தங்கள் விருப்பத்தை பிரதிபலித்தது. நான் மட்டுமே பெயரை முடிவு செய்வேன், அதுவும் தமிழில் தான் வைப்பேன் என்றதும், எனக்கு தமிழை…
வந்தாள் பதுமை புதுமையை தந்திட தேர்மேல் தேவதை போகியை கொண்டாட துன்பங்கள் எரிந்தது பழையன போல இன்பங்கள் புகுந்தது புதியன போல என்றும் என்றேன்றும் வாழ்வு சிறக்க வாழ்க வளமுடன் அன்பு மகளே !!! வலிகள் ஜீரணித்து வேதனை மறைத்து அண்டத்தில் அன்புக்கு அடைக்கலம் கொடுத்து பிண்டத்தை அண்டத்தில் உயிரோலியாய் அளித்து முதலாம் மூன்றில் உணவை…
👱இரு மனம் 👱♀திருமணமாகி ஒரு 💑 மனமாய் மலர்ந்து 🌺 தினம் தினம் மணம் வீசி 🎼 செழிக்கும் செல்வங்கள் பெற்றும் 💰 அளிக்கும் உள்ளங்கள் கொண்டும் 👼🏻 விழிகளாய் விழிப்புடன் 👀 வாழ்க வளமுடன்!!! 💐 — நண்பன் தினேஷ் க்காக அவனது திருமணநாள் (9 நவம்பர் 2017) அன்று எழுதியது
அன்பு கொண்டு 👱♀ ஆனந்தம் பொங்கும் 😁 இன்பமயமான அம்மக்காவே😉 ஈகை குணம் கொண்ட🤝 உண்மையாக 🙏 ஊர் உலகம் அறிந்த 🏕 எங்கள் தாயே ❤ ஏணியாய் நின்று 🌱 ஐயம் இன்றி 💐 ஒற்றை மனிதியாய் 🙅 ஓடமாய் நின்று கரை கண்டாயே🛥 ஓளடதமாய் நீயிருந்து எங்களை ☕ எஃகாய் மாற்றினாய் 💪…
There is no excerpt because this is a protected post.
விதைத்தவனுக்கு பாராட்டுக்கள் விளைவித்தவளுக்கு வாழ்த்துக்கள் விளைந்தவருக்கு முத்தங்கள் விதித்தவனுக்கு நன்றிகள் (என் நண்பன் சிலம்பரசனின் அண்ணனுக்கு பிறந்த குழந்தைக்காக 18 July 2017 எழுதியது)
12”ம் வகுப்பு படிக்கும்போது பள்ளி குறிப்பேட்டில் கடைசி பக்கங்களில் எழுதிய சில பதிவுகளை இங்கே பதிப்பதில் மகிழ்கிறேன். $$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$ படிப்பு ஒவ்வொருவரின் வாழ்விலும் முதல் படி ! புத்தகத்தின் எதிர்முனையில் “படி”யெனில் பாழாய் போகும் “படி”ப்பு ! *** அட, அட, அட, தத்துவத்த பிழியுறான்யா *** $$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$ விளையாட்டாய் பொழுதை கழிக்க விரும்பாத விமர்சகர்களுக்கும்…