இது ஒரு வித்தியாசமான காதல் கதை …
கதாநாயகன் இந்தியாவில் இருந்து படிப்புக்காக பாரிஸ் போகிறான். சென்ற கொஞ்ச மாதங்கள் படிப்பை பற்றி சிந்தித்தான். பிறகு கல்லூரிக்கு அருகில் டீ கடையை தேடி, அந்த கடையிலேயே காலத்தை போக்கினான். கொஞ்சம் பாரிஸ்-ன் மொழியையும் கற்று கொண்டான். பாரிஸ்-ன் மொழி மீது காதல் கொண்டான். மொழி மீதான காதல் பாரிஸ்-ல் ஒரு பெண்ணின் மீதும் வந்தது.…