Category Cheer Notes

Moments that made you smile — little victories, bright mornings, and heartwarming memories / சின்ன சின்ன வெற்றிகள், ஒளிமயமான காலை நேரங்கள், மகிழ்வூட்டும் நினைவுகள்.

தனித்தன்மையான குறும்படங்கள்

நான் ரசித்த குறும்படங்களில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன். ஒவ்வொரு குறும்படமும் தனித்தன்மை கொண்டது. ஒரு புதிய தாக்கத்தை நிச்சயம் உங்களுக்குள் உண்டாக்கும். பாருங்கள், ரசியுங்கள்… உண்மையான படைப்பாளிக்கு உங்கள் வாழ்த்துக்களை மனதின் மூலமே சொல்லுங்கள்…   புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்   தர்மம்   பண்ணையாரும் பத்மினியும்   மீண்டும் சந்திக்கலாம். என்றும் தீராத…

Read Moreதனித்தன்மையான குறும்படங்கள்

டோரென்டில் உள்ள வில்லங்கம் – Part 2

டோரென்டில் உள்ள வில்லங்கம் என்ன என்பதை :: இங்கே :: தெரிந்திருப்பீர்கள். அதில்  இருந்து நம்மை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும். µTorrent”க்கான  வழிமுறை இங்கே தமிழில், 1. உங்கள் டோரென்டில் Options > Preferences > Advanced என சென்று ipfilter.enable என்பதை கண்டுபிடித்து TRUE என கொடுத்து OK’வும் கொடுக்கவும். 2.  Start…

Read Moreடோரென்டில் உள்ள வில்லங்கம் – Part 2

டோரென்டில் உள்ள வில்லங்கம் – Part 1

தற்போது டோரன்ட் மூலம் திரைப்படங்கள், மென்பொருட்கள் ஆகியவை தரவிறக்கம் செய்வது வழக்கமாகி விட்டது. இருந்தாலும் சிலர் ரொம்ப மெதுவாக டவுன்லோட் ஆகுது, படம் ஓட மாட்டேங்குது, Windows Media Player ஓபன் ஆகுது என புலம்புவதுண்டு (என்னை போல). அதற்கான காரணம் என்னவென்றால் , நாம் உபயோகிக்கும் டோரென்ட் மென்பொருள்தான்.   µTorrent , Halite,…

Read Moreடோரென்டில் உள்ள வில்லங்கம் – Part 1

234 MLA in TN on a single Click

ஒட்டு போட்டப்போ பார்த்தது நம்ம எம் எல் வே இனிமே அடுத்த தேர்தல்ல தான் “கும்பிடு குருசாமி” வேஷத்தில பார்க்கலாம் என நினப்பவர்களே, ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.இனிமேல் உங்கள் ” நியாமான ” கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். பதில் வருமா வராதான்னு எனக்கு தெரியாது,என்னை கேட்டால்…

Read More234 MLA in TN on a single Click

மை கிளிக் – 1

ஆங்காங்கே என் கண்ணில் சிக்கியவைகளை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கும் ஒரு சிறிய படைப்பு.   1. இது சோம்பேறிதனமா  ? தன்னம்பிக்கையா ? (#சிந்திப்பீர்) 2 . ரயிலுக்கு போட்டியாய் ஒரு பயணம் (#கலக்குவோம்ல) 3 . இறைவனின் கண்களுக்கு குளிர்ச்சியாய் (# விடியல் எப்போது) 4 . அந்தி மாலை நேரம் (# அவசரமாய்…

Read Moreமை கிளிக் – 1

Tech Theft – TV Chennal’s

கொள்ளை அடிக்கும் அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில் இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி. பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். ‘திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி…

Read MoreTech Theft – TV Chennal’s

ஆடு புலி ஆட்டம் – குறும்படம்

உலகம் தன் இயக்கத்தை ஆரம்பித்த நாள் முதலே ஆடு புலி ஆட்டம் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.எத்தனை வருடங்கள் ஆனாலும் உலகத்தை நம் இதயம் நிற்கும் வரை தான் பார்க்க முடியும் என்பதை உணர்த்து கொண்டால் மனிதத்தின் மகத்துவம் மனிதனுக்கு புரிந்துவிடும். இந்த குறும்படம் சிலருக்கு வழியாகவும், சிலருக்கு வலியாகவும் இருக்கும். ஆடுபுலி ஆட்டம் உங்கள்…

Read Moreஆடு புலி ஆட்டம் – குறும்படம்

துரும்பிலும் இருப்பர் — குறுப்படம்

குறும்படங்கள் தான் இன்றைய திரைப்படங்களின் முன்னோடி. எனக்கு பிடித்த குறும்பட இயக்குனர்களில் ஒருவர் நலன். எப்போதும் நகைச்சுவை மிகுந்த கதைகள் யாரையும் கவரும் எனும் மந்திரம் அறிந்தவர் என்று கூட சொல்லலாம். நாளைய  இயக்குனர் என்ற தலைப்பில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தொலைக்காட்சித் தொடரில் வெளியான இயக்குனர் நலனின்  துரும்பிலும் இருப்பர் என்ற நகைச்சுவை குறும்படம் உங்கள்…

Read Moreதுரும்பிலும் இருப்பர் — குறுப்படம்