Category Cheer Notes

Moments that made you smile — little victories, bright mornings, and heartwarming memories / சின்ன சின்ன வெற்றிகள், ஒளிமயமான காலை நேரங்கள், மகிழ்வூட்டும் நினைவுகள்.

கவிதாசி

காதல் கொண்டது போல,
அவளை கண்டு சிரித்தான்.
உன் பெயரென்ன என்றாள்.
வீரமாக தாசிவீடு வந்தவன்,
வந்ததை மறந்து தயங்கினான்...

Read Moreகவிதாசி

சிசு(க்காக) வதை

கார்காலம், மழை பொய்த்தால் காத்திருக்கும் மாக்களே பெண், சிசு பொய்த்தால் வஞ்சிப்பது பேதைமையன்றோ !!! நற்பண்பை தறி கொண்டு உரு செய்தால் கற்போடு உதிப்பவள் பாவையன்றோ; அவள் உணர்வில் பிழை காணும் கணவர்கள் கயவர்களன்றோ !!! இறைவனை சாட்சியாக்கி இணைந்த நம் உள்ளம் குழந்தை இல்லாமையை காட்சியாக்கி பிரிவது; காத்திருப்பை காரணம் காட்டி இறைவனின் தரிசனம்…

Read Moreசிசு(க்காக) வதை

உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?

கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்…  “உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?” என்று…  மகள், “தம்பி வேண்டும்” என்றாள். “யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?” என்று தாய் கேட்க,  “ராவணனைப் போல் இருக்க வேண்டும்” என்றாள் மகள். திடுக்கிட்ட தாய், “உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு…

Read Moreஉனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?

மனிதம்

விடை தெரியாத வினாக்களோடு பயணிப்பதே வாழ்க்கை என்றாலும் 🙁 விடை அறிந்த வினாக்களோடு உழல்வதே மனிதம் 🤕 வேடிக்கை மனிதராய் வீழ்ந்திடல் பெருமையென புகழ் பாடும் புனிதர்களுக்கிடையே புன்னகையோடு நான் 🤒

Read Moreமனிதம்

​சாதி எப்படி வந்தது?

சாதியின் பரிணாமம்!! மனித இனத்தின் வளர்சியை தொழில் வளர்ச்சியால் அளவீடு செய்யலாம். அப்படி தொழில் வளர்ச்சியில் உயர்ந்திருந்த இனங்கள் தனக்கு என ஒரு தொழிலை தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்த தொழிலில் அனுபவ அறிவில் முதிர்ச்சி பெற்று தொழில் நுணுக்கங்களை கண்டறிந்தனர். தலைமுறை தலைமுறையாக ஒரே தொழிலை செய்ததனால் பட்டறிவின் மூலம் தொழில் நுட்பங்கள் அறிமுகமானது. நீண்ட…

Read More​சாதி எப்படி வந்தது?

உறவுகள் !!!

‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `மாடர்ன் லைஃப் ஸ்டைல்’னு நான் நினைச்சேன். சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா. அவங்களோட சந்தோஷம்,…

Read Moreஉறவுகள் !!!

Be a LION

​In the jungle which animal is the biggest …….. I heard you say, Elephant. In the jungle which animal is the tallest …….. I heard you say, Giraffe. In the jungle which animal is the wisest …….. I heard you…

Read MoreBe a LION