Boobala Arun R

Boobala Arun R

பிரியாணி

உன் விரல் தொட்டு வேக சென்றதால் கோழிகள் சொர்க்கம் சென்றது அதன் ருசியில் மெய் மறந்து நான் மோட்சம் கொண்டேன் (இன்னொரு பிளேட் கொடு தங்கம்)

Read Moreபிரியாணி

கவிதாசி

காதல் கொண்டது போல,
அவளை கண்டு சிரித்தான்.
உன் பெயரென்ன என்றாள்.
வீரமாக தாசிவீடு வந்தவன்,
வந்ததை மறந்து தயங்கினான்...

Read Moreகவிதாசி

மாமியார் – மருமகள்

புகுந்த வீட்டில் வாழ்வதை பெண்கள் ஏன் வனவாசம் செல்வது போல் எண்ணி வருந்துகிறார்கள்? இந்த கேள்வியை Quora என்ற கேள்வி பதில் தளத்தில் ஒருவர் வினவ, சிலர் கேள்விக்கு  கேள்வியாக கணைகளை தொடுகிறார்கள் இப்படியாக, “ஒரு மாற்றத்திற்கு நீங்கள் மனைவி வீட்டில் சென்று வாழ்ந்து பாருங்களேன் .அப்போது புரியும்” “எங்கே, உங்கள் மேனேஜர் அல்லது பிசினஸ்…

Read Moreமாமியார் – மருமகள்

சிசு(க்காக) வதை

கார்காலம், மழை பொய்த்தால் காத்திருக்கும் மாக்களே பெண், சிசு பொய்த்தால் வஞ்சிப்பது பேதைமையன்றோ !!! நற்பண்பை தறி கொண்டு உரு செய்தால் கற்போடு உதிப்பவள் பாவையன்றோ; அவள் உணர்வில் பிழை காணும் கணவர்கள் கயவர்களன்றோ !!! இறைவனை சாட்சியாக்கி இணைந்த நம் உள்ளம் குழந்தை இல்லாமையை காட்சியாக்கி பிரிவது; காத்திருப்பை காரணம் காட்டி இறைவனின் தரிசனம்…

Read Moreசிசு(க்காக) வதை

உதயமான நாள்

இனிமை பொங்கபசுமை வளர்த்துதன்மை உயரதாயகம் உயர்த்தும்பெண்ணியமே எண்ணங்களை திண்ணமாக நிறைவேற்றி,வண்ணங்களை வாழ்வுகளுக்குபகிர்ந்தளிக்கும்பெண்ணினமே, எழில் தரும் சூரியனேதளிர் விடும் பொன் மலரேதடாகத்தின் தாமரையேபூவுலகில் பூமகளே உனக்குஉதயமான நல்வாழ்த்துக்கள்

Read Moreஉதயமான நாள்