நேரம்

உன் பிறந்தநாள் பரிசை நீ பிறந்த சரியான நேரத்தில் தான் தருவேன் என்றதும் 🎂

அந்த நேரம் இது தான் என்று பிடுங்கியபடி நீ முறைத்தாய். 🧚🏽‍♀️

அப்போது தான் உணர்ந்தேன் நெஞ்சுக்குள் மாமழையை ! 🏂🏽

Leave a Reply