என்னை துயில் எழுப்பி நீ உதிர்க்கும் ஓர் புன்னகை

அந்நாளை கடக்கும் ஒவ்வொரு நொடியும்

இனிமை கொடுக்கும் மருத்துவமடி தங்கம்..!!!