குறும்படங்கள் தான் இன்றைய திரைப்படங்களின் முன்னோடி.
எனக்கு பிடித்த குறும்பட இயக்குனர்களில் ஒருவர் நலன். எப்போதும் நகைச்சுவை மிகுந்த கதைகள் யாரையும் கவரும் எனும் மந்திரம் அறிந்தவர் என்று கூட சொல்லலாம்.
நாளைய இயக்குனர் என்ற தலைப்பில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தொலைக்காட்சித் தொடரில் வெளியான இயக்குனர் நலனின் துரும்பிலும் இருப்பர் என்ற நகைச்சுவை குறும்படம் உங்கள் பார்வைக்கு,
[youtube=http://www.youtube.com/watch?v=TL-VTgPp-Zo]
ஏதோ பழைய படம் மாதிரி இருக்குன்னு இந்த காணொளியை காணாம அடுத்த காணொளிக்கு சென்று விடவேண்டாம். இது 1955ல் வெளியான முதல்தேதி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி. நாகரீக வளர்ச்சியின் ஆரம்பத்தை 1955ல் வெளியான இந்த காணொளியிலும் ,
[vimeo http://www.vimeo.com/16404048]
இப்போதைய நாகரிகத்தை கீழ் காணொளியிலும் காணலாம்.
சும்மா இணையத்தில் வலம் வரும்போது இந்த காணொளி என்னை மிகவும் கவர்ந்து, நிச்சயம் உங்களையும் கவரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
[youtube=http://www.youtube.com/watch?v=4tIZ35DVlNQ]
என்றும் அன்புடன் உங்கள் நண்பன்…
Leave a Reply