இப்படியெல்லாம் விளம்பரம் எடுக்க முடியுமா ?
இப்படியும் விளம்பரம் எடுக்கலாமா ?
அப்படின்னு யோசிக்க வைக்கிற விளம்பரங்கள் கணக்கில்லாம இந்த உலகத்துல இருக்கு , அது ஒருசில முத்துகளை மட்டும் உங்களுக்காக மூழ்கி எடுத்து அடுக்கி வைச்சுருக்கென்.முதல் விளம்பரம் : நண்பர்கள் உதவியுடன் காதலை சொல்வது எப்படி ???
விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சு. காதலையும் சொல்லி, ஓகே”வும் ஆகிடுச்சு…
ஒரு பெப்சிக்காக ரெண்டு கோக் வெஸ்ட் ஆகிபோச்சே…
பீருக்கு போராட்டம் நடக்கும் போது பீரையே ஆட்டை போடும் வாலிபன்…
அறிவில்லாதவர்களுக்கு அழகு இருந்தும் இல்லாமைதான்- இதுதான் இந்த விளம்பரம்…
திரைப்படம் மட்டும் இன்றி விளம்பரங்களும் உலக விளம்பரங்களில் இருந்து ஆட்டை போடப் படுகிறது. அண்மையில் நான் கண்ட இந்தி விளம்பரத்தின் ஒரிஜினல் இது.
டைரக்டர் அங்க வெச்சுருகார் ட்விஸ்ட் – அடப்பாவிகளா ட்விஸ்ட் வைக்க வேற இடமே கிடையாதா ?
இவர் வேற ஏதும் பண்ணல. நீங்களா தப்பா முடிவு பண்ணக்கூடாது.
நெக்ஸ்ட் மீட் பண்றேன். என்றும் உங்கள் நண்பன்…