முதல் தேதி [1955] என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் இந்த காட்சி நான் ரசித்த காட்சிகளில் ஒன்று.
1955ம் ஆண்டு வந்த படத்தில் நாளைய நிலை என்ன ஆகும் என்று இன்றைய நிலையை கூறுவது செம சீரியசான காமெடிங்க.
1955ம் ஆண்டு வந்த படத்தில் நாளைய நிலை என்ன ஆகும் என்று இன்றைய நிலையை கூறுவது செம சீரியசான காமெடிங்க.
[vimeo http://www.vimeo.com/16404048 w=400&h=300]
அந்த காலத்துல இருந்து இப்ப வர நாகரீகம் மாறுவது(உடையில் மட்டும்) இதோ உங்களுக்காக:
உபயம் : இங்கே , இங்கே மற்றும் இங்கே…
இதெல்லாம் டூப்பு. 2010 தான் டாப்பு.
அட, தூ…
எக்ஸ்ட்ரா:
[vimeo http://www.vimeo.com/16400590 w=400&h=300]
என்றும் அன்புடன் ,
—-உங்கள் நண்பன்…
3 Comments
என் வலைப்பூவில் இணைந்ததோடு மட்டுமில்லாமல் Hacking பற்றி நிறைய சொல்லியிருந்தீர்கள்… மட்டற்ற மகிழ்ச்சி… ஆனால் நான் அந்த இடுகை மொத்தமும் பின்னூட்டம் உட்பட நீக்க விரும்புவதால் உங்கள் பின்னூட்டத்தினை Copy எடுத்து வைத்துக்கொண்டு இடுகையை முற்றிலுமாக நீக்குகிறேன்… தொடர்ந்து வருகை தாருங்கள்…உங்கள் தளங்களை பற்றி சில வரிகள்… நான்கு வலைப்பூ வைத்திருக்கிறீர்கள் இவற்றில் எது உங்களது முழு நேர வலைப்பூ என்று தெரியவில்லை… உங்கள் வலைப்பூ பற்றி நிறைய கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்… நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களானால்… உங்கள் மெயில் ஐடியை தெரியப்படுத்தவும்… நன்றி…
முதல் தேதி படம் சமீபத்தில் 1955-ல் வந்தது. 1965-ல் அல்ல. அக்காட்சியில் நடித்த என்.எஸ். கிருஷ்ணன் இரண்டாண்டுகளுக்கு பிறகு காலமானார்.அன்புடன்,டோண்டு ராகவன்
@ dondu(#11168674346665545885),ஆமா , நீங்க சொன்னது தாங்க சரி…DVD Cover'ஐ பார்த்தும் கூட தப்பா டைப் பண்ணியிருக்கேன்…இதோ இப்ப திருத்திடுறேன்.இந்த படம் நீங்க ரொம்ப ரசிச்சு பார்த்துஇருப்பீங்கன்னு நெனக்கிறேன்.வருகைக்கு நன்றி…