இன்றைய இளைஞர்களின் ஒரே கவலை வேலை …
அது கிடைத்த பிறகு தான் மற்ற கவலைகள் .
நேர்முக தேர்வில் எவ்வாறெல்லாம் பேச வேண்டும் , நடந்து கொள்ள வேண்டும் என்று பல புத்தகங்கள் படித்து இருப்பீர்கள். பலர் கூற கேட்டும் இருப்பீர்கள்.
வெற்றி யாரையும் எளிதில் வந்து சேர்வது இல்லை. வெற்றி பெற்றவர்கள் எல்லாம் பெரிய உழைப்பாளியும் இல்லை.
தோல்வி , வெற்றியின் முதல் படி என்று முட்டாள் தான் கூறுவான்.
சின்ன சின்ன தந்திரங்கள் தான் வெற்றியின் முதல் படி.
தோல்வி ஒருபோதும் தொடராது. வெற்றி என்றென்றும் நிலைக்காது.
இதோ ஒரு நேர்முக தேர்வு : வெற்றி உங்களுக்கே!!!
[youtube=http://www.youtube.com/watch?v=Xu25lUDJZgY]
வெற்றி நிலைக்காது. தோல்வி தொடராது — அமைச்சர் இடிதாங்கி…
Leave a Reply