குங்குமம் , வளையல் , தாலி போன்றவை அணிவது இந்தியாவில் திருமணமான பெண்கள் பாரம்பரிய வழக்கம். கணவனை நினைத்து நெற்றியில் கும்குமம் அணிவதை மகிழ்ச்சியாக கருதுவார்கள்.
இந்த செண்டிமெண்டை வைத்தே பல தமிழ் படங்களை எடுதுள்ளனர் நம் தமிழ்நாட்டு இயக்குனர்கள்.
இதுவும் அந்த வரிசையில் ஓன்று தான். நிச்சயம் தமிழ் நாட்டு இயக்குனர் இல்லை …


