Tag

பார்த்து ரசித்தவை

April 2, 2016

Hakuna Matata – ஹக்குனா மாடாட்டா

ஹக்குனா மாடாட்டா, என்ன அருமையான கானம்

ஹக்குனா மாடாட்டா, உற்சாகம் பொங்குமே….

கவலையேதும் இல்லை, தொல்லை இனி இல்லை

வாழ்வே ரொம்ப கூல், அடி செம தூள்

ஹக்குனா மாடாட்டா, ஏ…

 

ஹக்குனா

மாடாட்டா

டிமோன்

அண்ட் பும்பா

ஹக்குனா

மாடாட்டா

 

கவலையேதும் இல்லை, தொல்லை இனி இல்லை

வாழ்வே ரொம்ப கூல், அடி செம தூள்

ஹக்குனா மாடாட்டா, டிமோன் அண்ட் பும்பா

 

November 13, 2010

How does a Capacitor block DC ?

இது தாங்க உண்மை. ஆனா இப்படி எழுதினா மார்க் போட  மாட்டேன்குறாங்க…

நீங்க தான் பார்த்துட்டு ஒரு தீர்ப்பு சொல்லணும்…

என்ன நாட்டாமை, தீர்ப்புக்கு ரெடியா…

November 3, 2010

நாகரீகம்…

முதல் தேதி [1955] என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் இந்த காட்சி நான் ரசித்த காட்சிகளில் ஒன்று.

1955ம் ஆண்டு வந்த படத்தில் நாளைய நிலை என்ன ஆகும் என்று இன்றைய நிலையை கூறுவது செம சீரியசான காமெடிங்க.

1955ம் ஆண்டு வந்த படத்தில் நாளைய நிலை என்ன ஆகும் என்று இன்றைய நிலையை கூறுவது செம சீரியசான காமெடிங்க.

[vimeo http://www.vimeo.com/16404048 w=400&h=300]

அந்த காலத்துல இருந்து இப்ப வர நாகரீகம் மாறுவது(உடையில் மட்டும்) இதோ உங்களுக்காக:

உபயம் :   இங்கே   ,   இங்கே   மற்றும்   இங்கே

இதெல்லாம் டூப்பு. 2010 தான் டாப்பு.

அட, தூ…

எக்ஸ்ட்ரா:

முதல் தேதி படத்தில் இருந்து எனக்கு பிடித்த மற்றுமொரு காமெடி.

[vimeo http://www.vimeo.com/16400590 w=400&h=300]

என்றும் அன்புடன் ,
—-உங்கள் நண்பன்…

July 26, 2010

உங்களின் தனிமை கவனிக்கப் படுகிறது…

நீங்கள் இணையத்தில் இருப்பதை யாரும் கவனிக்கவில்லை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு…

“என்னை சுற்றி எந்த கண்காணிப்புக் கருவியும்  இல்லை நான் தனிமையில் தான் இருக்கிறேன்” என்று எண்ணினால் அதுவும் உங்கள் தவறு தான்…

உங்களின் தனிமை கவனிக்கப் படுகிறது என்பதை வெறும் 35 வினாடிகளில் அழகாக கூறிய இந்த காணொளியை நீங்களும் பாருங்கள்…

[youtube=http://www.youtube.com/watch?v=fuDPjhrQQQA]

இது போன்று சுவாரஸ்யமான காணொளிகளை நீங்களே உருவாக்கிட : தொடவும்

July 24, 2010

சுஜாதா_ஸ்ரீ ரங்கத்து கதாநாயகன்

சுஜாதாவின் சேவையை யாராலும் மறக்க முடியாது…

தமிழர்களுக்கு கணினியை அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டியவர். கணினிக்குள் தமிழை கொண்டு வரவும் ஆர்வம் காட்டியவர். நான் ரசித்த சில எழுத்தாளர்களில் என்னை பெரிதும் கவர்ந்தவர்.

நான் ரசித்த இந்த ஊடகத்தை நீங்களும் பார்த்து ரசியுங்கள்…

[vimeo http://vimeo.com/5037086 w=400&h=300]

நன்றி…