Tag

தேடல்

July 26, 2010

உங்களின் தனிமை கவனிக்கப் படுகிறது…

நீங்கள் இணையத்தில் இருப்பதை யாரும் கவனிக்கவில்லை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு…

“என்னை சுற்றி எந்த கண்காணிப்புக் கருவியும்  இல்லை நான் தனிமையில் தான் இருக்கிறேன்” என்று எண்ணினால் அதுவும் உங்கள் தவறு தான்…

உங்களின் தனிமை கவனிக்கப் படுகிறது என்பதை வெறும் 35 வினாடிகளில் அழகாக கூறிய இந்த காணொளியை நீங்களும் பாருங்கள்…

[youtube=http://www.youtube.com/watch?v=fuDPjhrQQQA]

இது போன்று சுவாரஸ்யமான காணொளிகளை நீங்களே உருவாக்கிட : தொடவும்

May 4, 2010

The Million Dollar Question…

இந்த உலகத்தில் விடை இல்லாத பல கேள்விகள் உண்டு. அதே சமயத்தில் விடை அறிய முடியாத கேள்விகளும் உண்டு . ஆம் , அப்படிப்பட்ட விடை அறிய முடியாத கேள்வி தான் இது …

1989 ல் எழுப்ப பட்ட இந்த கேள்விக்கு இன்று வரை யாராலும் விடை அறிய முடிய வில்லை.

[vimeo http://vimeo.com/23532180 w=400&h=300]

இந்த விடை அறிய முடியாத கேள்விக்கு பதில் உங்களிடம் உள்ளது என்றால் உடனடியாக தொடர்பு என்னை கொள்ளவும்…

April 14, 2010

இது ஒரு வித்தியாசமான காதல் கதை …

கதாநாயகன் இந்தியாவில் இருந்து படிப்புக்காக பாரிஸ் போகிறான். சென்ற கொஞ்ச மாதங்கள் படிப்பை பற்றி சிந்தித்தான். பிறகு கல்லூரிக்கு அருகில்  டீ கடையை தேடி, அந்த கடையிலேயே காலத்தை போக்கினான். கொஞ்சம் பாரிஸ்-ன் மொழியையும் கற்று கொண்டான்.
பாரிஸ்-ன் மொழி மீது காதல் கொண்டான். மொழி மீதான காதல் பாரிஸ்-ல் ஒரு  பெண்ணின்  மீதும் வந்தது. காதலை தெரிவிக்க பல வழிகளை கையாண்டான். காதல் அவனை அரவணைத்து கொண்டது…
கதாநாயகன் மணமகனாகினான்… மருமகனாகவும் மாறினான்.
அந்த தம்பதியர்க்கு ஒரு அழகான குழந்தை பிறந்தது…………………………………………..
மேலும் தெரிந்து கொள்ள படத்தை பார்க்கவும்,.

[vimeo http://vimeo.com/23533234 w=400&h=300]