தனித்தன்மையான குறும்படங்கள்

நான் ரசித்த குறும்படங்களில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

ஒவ்வொரு குறும்படமும் தனித்தன்மை கொண்டது.

ஒரு புதிய தாக்கத்தை நிச்சயம் உங்களுக்குள் உண்டாக்கும்.

பாருங்கள், ரசியுங்கள்…

உண்மையான படைப்பாளிக்கு உங்கள் வாழ்த்துக்களை மனதின் மூலமே சொல்லுங்கள்…

 

புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்

[youtube=http://www.youtube.com/watch?v=-6CnoKiD9NE]

 

தர்மம்

[youtube=http://www.youtube.com/watch?v=oPZTjdzS1-s]

 

பண்ணையாரும் பத்மினியும்

[youtube=http://www.youtube.com/watch?v=wy6hPKtf1NI]

 

மீண்டும் சந்திக்கலாம்.

என்றும் தீராத நட்புடன்

பூபால அருண் குமரன்.ரா

Comments

“தனித்தன்மையான குறும்படங்கள்” அதற்கு 3 மறுமொழிகள்

  1.  Avatar
    பெயரிலி

    All videos are super . Enjoyed………….

  2.  Avatar
    பெயரிலி

    nice machi … dont stop … we will coming soon…..

பூபால அருண் குமரன் . ரா உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன