Category

Ever Be Happy

July 26, 2010

உங்களின் தனிமை கவனிக்கப் படுகிறது…

நீங்கள் இணையத்தில் இருப்பதை யாரும் கவனிக்கவில்லை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு…

“என்னை சுற்றி எந்த கண்காணிப்புக் கருவியும்  இல்லை நான் தனிமையில் தான் இருக்கிறேன்” என்று எண்ணினால் அதுவும் உங்கள் தவறு தான்…

உங்களின் தனிமை கவனிக்கப் படுகிறது என்பதை வெறும் 35 வினாடிகளில் அழகாக கூறிய இந்த காணொளியை நீங்களும் பாருங்கள்…

[youtube=http://www.youtube.com/watch?v=fuDPjhrQQQA]

இது போன்று சுவாரஸ்யமான காணொளிகளை நீங்களே உருவாக்கிட : தொடவும்

July 24, 2010

சுஜாதா_ஸ்ரீ ரங்கத்து கதாநாயகன்

சுஜாதாவின் சேவையை யாராலும் மறக்க முடியாது…

தமிழர்களுக்கு கணினியை அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டியவர். கணினிக்குள் தமிழை கொண்டு வரவும் ஆர்வம் காட்டியவர். நான் ரசித்த சில எழுத்தாளர்களில் என்னை பெரிதும் கவர்ந்தவர்.

நான் ரசித்த இந்த ஊடகத்தை நீங்களும் பார்த்து ரசியுங்கள்…

[vimeo http://vimeo.com/5037086 w=400&h=300]

நன்றி…

June 6, 2010

தேர்வு பயம் மறந்து போக …

தேர்வு என்றால்  ஒரு பயம் இருக்கும் … ஆனால் இரண்டு பேர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கு…

ஒருவன்  எல்லாம் படித்தவன் … மற்றவன் ஒன்றும் படிக்காதவன் …

அதிலும்  எல்லாம் படித்தவன் , தேர்வு முடிவு வெளியாகும் பொது சின்ன பயத்தை உணர்வான்.

ஆனால் நம்மாளு , சின்ன கலக்கம் கூட இல்லாமல் கலக்கலாக இருப்பான்.

ஏன்ன, நம்மாளு எழுதின பதில்களை பார்த்து ஆசிரியர்களே அரண்டுபோய் விடுவார்கள்…

நீங்களும் பாருங்க…

May 24, 2010

நேர்முக தேர்வில் வெற்றி…

இன்றைய இளைஞர்களின் ஒரே கவலை வேலை
அது கிடைத்த பிறகு தான் மற்ற கவலைகள் . 

நேர்முக தேர்வில் எவ்வாறெல்லாம் பேச வேண்டும் , நடந்து கொள்ள வேண்டும் என்று பல புத்தகங்கள் படித்து இருப்பீர்கள். பலர் கூற கேட்டும் இருப்பீர்கள்.

வெற்றி யாரையும் எளிதில் வந்து சேர்வது இல்லை. வெற்றி பெற்றவர்கள் எல்லாம் பெரிய உழைப்பாளியும் இல்லை.

தோல்வி  , வெற்றியின் முதல் படி என்று முட்டாள் தான் கூறுவான்.
சின்ன சின்ன தந்திரங்கள் தான் வெற்றியின் முதல் படி.
தோல்வி ஒருபோதும் தொடராது. வெற்றி என்றென்றும் நிலைக்காது.

இதோ  ஒரு நேர்முக தேர்வு :  வெற்றி உங்களுக்கே!!!

[youtube=http://www.youtube.com/watch?v=Xu25lUDJZgY]

வெற்றி நிலைக்காது. தோல்வி தொடராது  —  அமைச்சர் இடிதாங்கி…