Tag poem

திருமண வாழ்த்துக்கள்

👱இரு மனம் 👱‍♀திருமணமாகி  ஒரு 💑 மனமாய் மலர்ந்து 🌺 தினம் தினம் மணம் வீசி 🎼 செழிக்கும் செல்வங்கள் பெற்றும் 💰 அளிக்கும் உள்ளங்கள் கொண்டும் 👼🏻 விழிகளாய் விழிப்புடன் 👀 வாழ்க வளமுடன்!!! 💐 — நண்பன் தினேஷ் க்காக அவனது திருமணநாள் (9 நவம்பர் 2017) அன்று எழுதியது

Read Moreதிருமண வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாயே

அன்பு கொண்டு 👱‍♀ ஆனந்தம் பொங்கும் 😁 இன்பமயமான அம்மக்காவே😉 ஈகை குணம் கொண்ட🤝 உண்மையாக 🙏 ஊர் உலகம் அறிந்த 🏕 எங்கள் தாயே ❤ ஏணியாய் நின்று 🌱 ஐயம் இன்றி 💐 ஒற்றை மனிதியாய் 🙅 ஓடமாய் நின்று கரை கண்டாயே🛥  ஓளடதமாய் நீயிருந்து எங்களை ☕ எஃகாய் மாற்றினாய் 💪…

Read Moreஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாயே

அரசியல்

விலையில்லையென்ற போதும் பணம் கொடுத்து பெற்ற பாமரன் சொத்தடா, இந்த பாரதம் !!! செத்த பிணங்களுக்கு இடையே மரம் ஒன்றை எழுப்பி பழம் தின்ன சொல்லுதடா, இந்த அரசியல் !!! இரண்டிலும் உள்ள ஒற்றுமையும் அறியாமல் வேற்றுமையும் புரியாமல் அறிவாளியென எண்ணம் கொண்டு வாழுதடா, இந்த ” …………… ” – தீராத நட்புடன் பூபால அருண்…

Read Moreஅரசியல்