ஆங்காங்கே என் கண்ணில் சிக்கியவைகளை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கும் ஒரு சிறிய படைப்பு.
1. இது சோம்பேறிதனமா ? தன்னம்பிக்கையா ? (#சிந்திப்பீர்)
2 . ரயிலுக்கு போட்டியாய் ஒரு பயணம் (#கலக்குவோம்ல)
3 . இறைவனின் கண்களுக்கு குளிர்ச்சியாய் (# விடியல் எப்போது)
4 . அந்தி மாலை நேரம் (# அவசரமாய் மறையுதே)
5 . பாரம்பரியம் (# தமிழர்கள் நாகரீகம் அறிந்தவர்கள்)
6 . க்யூட் செல்லம் ஷில்பா குட்டி (# இதமாய்)
தீராத நட்புடன்
பூபால அருண் குமரன் ரா