Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!
புன்னகையில் வர்ணம் பூசி
ஊரெல்லாம் வீசி செல்லும்
குட்டி தேவதையடி நீ!!!
Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!
Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!
புன்னகையில் வர்ணம் பூசி
ஊரெல்லாம் வீசி செல்லும்
குட்டி தேவதையடி நீ!!!
கனவுகள் பல வந்தாலும் நீ இன்றி நான் காண விரும்புவதில்லை!
காணும் கனவினை நானே தேர்ந்தெடுத்து
கனவிலும் நிறைவாய் உன்னையே எண்ணிட
நினைவிலும் உன்னையே எண்ணுவேன் அன்பே!!!
There is only one happiness in this life, to love and be loved
There is only one happiness in this life, to love and be loved
பிறந்த குழந்தையின் உச்சிதனை போன்ற உன்
கரங்களை பற்றும் என் மனமே
விளமியோடு இசைந்து உணர்வோடு கலந்து
அளவிளாது மகிழ்ந்து ஆட்டம் போடுகிறது