காதல் இல்லாத உலகத்தை அந்த கடவுள் நினைத்தாலும் இனி உருவாக்க முடியாது …
தினம் தினம் பல காதல் மலர்கிறது… பல காதல் உதிர்கிறது…
மனிதத்தையும் தாண்டிய காதல் இது. மனிதர் புரித்து கொள்ள இது மனித காதல் இல்லைதான் என்றாலும் நிச்சயம், அதையும் தாண்டிய புனித காதல் தான். Just Watch It…
[vimeo http://vimeo.com/23534546 w=400&h=300]