Tag

பிரமிளா

November 2, 2017

அறியாமை

சில நேரம் உன் சினுங்கள்களை ரசித்தபடி நிற்பதற்கு கடிந்து கொள்வாய்

நீ கடிந்து கொள்வதை ரசிக்கவே நான் உன் சினுங்கள்களை ருசிக்கிறேன் என்பதையறியாமல்

November 2, 2017

அன்பு

உன் மீது கொண்ட அன்பை அளவிட சொன்னபோது சிரித்தாய்

நான் புரியாமல் விழித்தேன்

இப்போது புரிகிறது, அத்தனையும் மொத்தமாய் காட்டினால்

நான் மூச்சிறைத்து விடுவேன் என்றே சிரிப்பைக் காட்டி சமாளித்திருக்கிறாய்

May 15, 2017

நீ

Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!

Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!

நீ என்பது நீயேயானாளும்

நான் என்பது நீயும் தானடி!

May 15, 2017

முழுமதி

Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!

Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!

உன் அரவணைப்பு போதும், சூரியனும் குளிர்ந்து போக.

உன் பார்வையால் மதியும் ஒளி பெறும்

உன் சிறு அசைவு போதும், காற்று ஆசுவாசப்பட.

உன் இதழ்களால் பூக்களுக்கு வாசம் வரும்