தேர்வு என்றால் ஒரு பயம் இருக்கும் … ஆனால் இரண்டு பேர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கு…
ஒருவன் எல்லாம் படித்தவன் … மற்றவன் ஒன்றும் படிக்காதவன் …
அதிலும் எல்லாம் படித்தவன் , தேர்வு முடிவு வெளியாகும் பொது சின்ன பயத்தை உணர்வான்.
ஆனால் நம்மாளு , சின்ன கலக்கம் கூட இல்லாமல் கலக்கலாக இருப்பான்.
ஏன்ன, நம்மாளு எழுதின பதில்களை பார்த்து ஆசிரியர்களே அரண்டுபோய் விடுவார்கள்…
நீங்களும் பாருங்க…