டோரென்டில் உள்ள வில்லங்கம் என்ன என்பதை :: இங்கே :: தெரிந்திருப்பீர்கள். அதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்.
µTorrent”க்கான வழிமுறை இங்கே தமிழில்,
1. உங்கள் டோரென்டில் Options > Preferences > Advanced என சென்று ipfilter.enable என்பதை கண்டுபிடித்து TRUE என கொடுத்து OK’வும் கொடுக்கவும்.
2. Start >> Run என சென்று %AppData% என கொடுத்து OK கொடுத்து, uTorrent க்குள் செல்லவும்.
3. அங்கே ipfilter.dat என்ற ஃபைல் இருக்கிறதா என பாருங்கள், இல்லையேல் நீங்கள் இன்னும் வில்லங்கத்தில் தான் இருகிறீர்கள் என அர்த்தம். அப்படியே ஃபைல் இருந்தாலும் அதை அப்டேட் செய்யவில்லை என்றாலும் வில்லங்கமே.
4. அப்புறம் :: இங்கே :: கிளிக்கி ஃபைலை டவுன்லோட் செய்யவும்.
5. உள்ளே இருக்கும் ipfilter_setup.exe’ஐ நிறுவவும். தற்போது உங்கள் Desktop”ல் உள்ள ShortCut”ஐ திறக்கவும்.
6. அதன் Option”ல் “use a custom blocklist from a differnt URL (set Url below)” என்பதை தேர்வு செய்து http://list.iblocklist.com/?list=bt_level1&fileformat=p2p&archiveformat=gz என்பதை கீழே உள்ள பெட்டியில் கொடுங்கள்.
ஆனால் பிற்பாடு நீங்கள் அப்டேட் செய்ய http://www.iblocklist.com/lists.php என்ற முகவரியில் கிடைக்கும் IPBlock List”ஐ கீழே தோன்றும் பெட்டியில் கொடுக்கவும்.
7. மற்றவைகளை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யுங்கள்.
8. உங்கள் டோரென்டை RESTART செய்யவும்.
நீங்கள் செய்தது சரிதானா என்பதை அறிய µTorrent”னுள் Logger Tab”ல் “Loaded ipfilter.dat (222534 entries)” என்று இருக்க வேண்டும்.
இங்கே 222534 IP’s Filter செய்யப்பட்டுள்ளது.
µTorrent”க்கான வழிமுறை போல சில வழிமுறைகள் கீழே :
நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும். வாரம் இருமுறை அப்டேட் செய்யுங்கள்..
:: உபயம் ::
1. http://ipfilterupdater.sourceforge.net/
2. http://www.davidmoore.info/ipfilter-updater/
3. http://www.davidmoore.info/2009/05/27/set-up-ip-filtering-in-utorrent-and-keep-your-ipfilterdat-up-to-date-easily/
4. http://thepiratebay.org/torrent/6903759/ipfilter.dat
—
தீராத நட்புடன் ,
திருநெல்வேலி காரன்…