உன் மீது கொண்ட அன்பை அளவிட சொன்னபோது சிரித்தாய்
நான் புரியாமல் விழித்தேன்
இப்போது புரிகிறது, அத்தனையும் மொத்தமாய் காட்டினால்
நான் மூச்சிறைத்து விடுவேன் என்றே சிரிப்பைக் காட்டி சமாளித்திருக்கிறாய்
உன் மீது கொண்ட அன்பை அளவிட சொன்னபோது சிரித்தாய்
நான் புரியாமல் விழித்தேன்
இப்போது புரிகிறது, அத்தனையும் மொத்தமாய் காட்டினால்
நான் மூச்சிறைத்து விடுவேன் என்றே சிரிப்பைக் காட்டி சமாளித்திருக்கிறாய்
விடை தெரியாத வினாக்களோடு பயணிப்பதே வாழ்க்கை என்றாலும் 🙁 விடை அறிந்த வினாக்களோடு உழல்வதே மனிதம் 🤕
வேடிக்கை மனிதராய் வீழ்ந்திடல் பெருமையென புகழ் பாடும் புனிதர்களுக்கிடையே புன்னகையோடு நான் 🤒
விதைத்தவனுக்கு பாராட்டுக்கள்
விளைவித்தவளுக்கு வாழ்த்துக்கள்
விளைந்தவருக்கு முத்தங்கள்
விதித்தவனுக்கு நன்றிகள்
(என் நண்பன் சிலம்பரசனின் அண்ணனுக்கு பிறந்த குழந்தைக்காக 18 July 2017 எழுதியது)
Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!
Here you can find Poem and Article as Blog Post about Pramila !!!
நீ என்பது நீயேயானாளும்
நான் என்பது நீயும் தானடி!