Category

Ever Be Happy

May 9, 2010

எப்படியும் வாழ(சாக)லாம் ?

வணக்கம் நண்பர்களே ,

புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு _ இது எல்லாருக்கும் தெரியும்… இருந்தாலும் புகை பிடிக்கும்  பொ_ _போக்குகள்   புகை பிடிக்கத்தான் செய்கிறார்கள்…

சிகரெட்டை பிடித்துக்கொண்டு சாலையோர புகைபோக்கியாக மாறி விடாதீர்கள்…

புகையால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து என்பதை மறந்து வேண்டாம்.

நான் தான் சிகரெட் பிடிப்பது இல்லயே என்று இருப்பதால் மட்டும் நன்மை இல்லை. சிகரெட் பிடிக்கும் நபர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது(சிகரெட்டை பற்ற வைத்ததில் இருந்து, அணைக்கும் வரையாவது).

உயிர்க்கு உயிரான இரு தீக்குச்சிகள் நண்பர்கள் ஒரு வீட்டில் சாம்பல் ஆகின்றனர். இருவரும் ஜோடியாக எமலோகம்  செல்கின்றனர். அங்கே ஒரு குச்சி நரகத்திற்கும், ஒரு குச்சி சொர்க்கத்திற்கும் செல்கின்றது.

ஏன் ?

ஒரு குச்சி அந்த வீட்டில் உள்ள எல்லாருக்கும் ஒருநாள் உணவு அளித்தது.
ஒரு குச்சி அந்த வீட்டில் உள்ள ஒருவனின் ஒருநாளை அழித்தது.

அந்த எமனுக்கு தெரியவில்லை, குச்சிகள் எரியப்படவே உருவாக்க படுபவை என்று.
ஒருநாள் தெரியவரும், மனிதர்கள் தான் எரிக்க பிறந்தவர்கள் என்று தன்னையும் பிறரையும்…

“சிகரெட்டை பிடிக்க வேண்டாம்” என்பதை வலியுறுத்தி இந்தியாவில் எடுக்கப்பட்டு விருது வாங்கிய விளம்பரப்படம்…

[vimeo http://vimeo.com/23531917 w=400&h=300]
சிகரெட்  மனிதனை என்ன செய்கிறது , பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

[vimeo http://vimeo.com/23532112 w=400&h=300]

நண்பர்களே  நீங்கள் சிகரெட்  பிடிப்பவர்  என்றால் அதை மறந்துவிடுங்கள்.
இல்லையென்றால் மறக்கச் செய்யுங்கள்…

May 4, 2010

The Million Dollar Question…

இந்த உலகத்தில் விடை இல்லாத பல கேள்விகள் உண்டு. அதே சமயத்தில் விடை அறிய முடியாத கேள்விகளும் உண்டு . ஆம் , அப்படிப்பட்ட விடை அறிய முடியாத கேள்வி தான் இது …

1989 ல் எழுப்ப பட்ட இந்த கேள்விக்கு இன்று வரை யாராலும் விடை அறிய முடிய வில்லை.

[vimeo http://vimeo.com/23532180 w=400&h=300]

இந்த விடை அறிய முடியாத கேள்விக்கு பதில் உங்களிடம் உள்ளது என்றால் உடனடியாக தொடர்பு என்னை கொள்ளவும்…

April 24, 2010

வித்தியாசமான எண்ணங்கள் தான் உலகை ஆள்கிறது …

BACKGROUND பயங்கரங்கள் …

இப்படி ஒரு EXPRESSION காட்டுறேன் , பாக்காம போறாரு …

ஓ,   இது தான் கூகுளா …?

இப்படியும் லூசுங்க அலையுது இந்த உலகத்துல …

உக்காந்து யோசிப்பாங்களோ …

April 14, 2010

இது ஒரு வித்தியாசமான காதல் கதை …

கதாநாயகன் இந்தியாவில் இருந்து படிப்புக்காக பாரிஸ் போகிறான். சென்ற கொஞ்ச மாதங்கள் படிப்பை பற்றி சிந்தித்தான். பிறகு கல்லூரிக்கு அருகில்  டீ கடையை தேடி, அந்த கடையிலேயே காலத்தை போக்கினான். கொஞ்சம் பாரிஸ்-ன் மொழியையும் கற்று கொண்டான்.
பாரிஸ்-ன் மொழி மீது காதல் கொண்டான். மொழி மீதான காதல் பாரிஸ்-ல் ஒரு  பெண்ணின்  மீதும் வந்தது. காதலை தெரிவிக்க பல வழிகளை கையாண்டான். காதல் அவனை அரவணைத்து கொண்டது…
கதாநாயகன் மணமகனாகினான்… மருமகனாகவும் மாறினான்.
அந்த தம்பதியர்க்கு ஒரு அழகான குழந்தை பிறந்தது…………………………………………..
மேலும் தெரிந்து கொள்ள படத்தை பார்க்கவும்,.

[vimeo http://vimeo.com/23533234 w=400&h=300]

April 14, 2010

பந்தங்கள் முடிவதில்லை


குங்குமம் , வளையல் , தாலி போன்றவை அணிவது  இந்தியாவில்  திருமணமான பெண்கள் பாரம்பரிய வழக்கம். கணவனை நினைத்து நெற்றியில் கும்குமம் அணிவதை மகிழ்ச்சியாக கருதுவார்கள்.

இந்த செண்டிமெண்டை வைத்தே பல தமிழ் படங்களை எடுதுள்ளனர்  நம் தமிழ்நாட்டு இயக்குனர்கள். 

இதுவும் அந்த வரிசையில் ஓன்று தான். நிச்சயம் தமிழ் நாட்டு இயக்குனர் இல்லை …

[vimeo http://vimeo.com/23533408 w=400&h=300]