தமிழ்நாடு பல பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது…
மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், புலி ஆட்டம், காளை ஆட்டம், மான் ஆட்டம், பாம்பு ஆட்டம், குறவன், குறத்தி ஆட்டம் என பல ஆட்டங்களில் கலியல் ஆட்டமும் ஒன்று…
அப்படிப்பட்ட கலியல் ஆட்டத்தை கல்லூரியில் விழாவில் போட்டிக்காக நானும் என் நண்பர்களும் ஆடியதில் பெருமை கொள்கிறோம்…
[youtube=http://www.youtube.com/v/mcdWHadbX60]
பாடுபவர் : ஜான் வில்லியம் ராஜ்.
இசை : ரவி பாலன்.
நடன கலைஞர்கள்:
இந்த கலியல்ஆட்டத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது…
எங்களுக்கு இந்த ஆட்டத்தை சொல்லி தந்த குரு “உவரி”யை சேந்தவர்…
எப்படி இருக்கார் எங்க குரு?… சிங்கம்ல…
“”” கலை , மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா “””