விடுதலையின் போது
சிறைப்பட்ட
கைதி நான் !
சுதந்திரதின் போது
பறிக்கபட்டது
என் உரிமை !
என்னை யார் என்று
அறிமுகப்படுத்த எனக்கு
சந்தர்ப்பம் கொடுக்கவில்லை!
ஆனால் அவர்களாகவே
பெயர் வைத்து விட்டார்கள்
அகதிகள் என்று !!!
நட்பு கூட பாராட்ட வேண்டாம் … பேதம் பார்க்காமலாவது இரு…
Leave a Reply