நட்புகளுக்கு வணக்கம்,
இரண்டாம் வருட கல்லூரி விழாவில் என் வகுப்பு தோழிகள் கலக்கிய ஒரு நடனம் தான் இந்த தில்லுபரு ஜானே……
இந்த நடனத்தில் நான் கொஞ்சம் கூடுதலாக ரசித்தது கடைசி 15 நிமிடங்கள் தான். இளையராஜா தன்னுடைய பெயரை இந்த பாடலிலும் பதித்திருப்பது அந்த நிமிடங்களில் யாராலும் உணர முடியும். மேலும் ,
கலியல் எனும் கலையையும் என் தோழிகள் அதில் முயற்சி செய்து இருப்பார்கள். அது வராமல் போனது இரண்டாவது மேட்டர்…
[vimeo http://www.vimeo.com/16743007 w=400&h=300]
நடன புயல்கள் :
பிரேமா
ராணி ராம் பாலா
விஜய கனகா
பார்கவி
முத்து லட்சுமி
நித்யா
என்ன பாக்குறீங்க , எல்லாமே நல்ல தமிழ் பெயர்கள் தாங்க…
ஏன் இதை சொல்றேன்னா இப்ப எங்கங்க இப்படி நல்ல பெயர்களை கேட்க முடியுது.
சரி அத விடுங்க , ஆட்டம் எப்படி …
புடிசிருந்தா இன்னொரு முறை பாருங்க , இல்லன்னா இன்னொருவருக்கு சொல்லி அவங்கள பாக்க வைங்க…
ஓகே வா , நெக்ஸ்ட் மீட் பண்றேன்…
2 Comments
Hello dude,
Im the ex college student in Kommadikottai.I really like ur upload the matters.Thnks
Hi Jacob,
Thanks. I really update our college matters in the site :: http://unforgettablecollegelife.blogspot.com/
If you wanna update news, just follow us through blogger…
Which year passout you are ?
Here after we are friends. Ok…