உன் காதலில் மயக்கம் கொண்ட

மின்மினி பூச்சியாய் நான் மிளிர

என் காதலில் தயக்கம் கொண்டு

தனிமையில் சிந்தனை ஏனடி?