கனவுகள் பல வந்தாலும் நீ இன்றி நான் காண விரும்புவதில்லை!
காணும் கனவினை நானே தேர்ந்தெடுத்து
கனவிலும் நிறைவாய் உன்னையே எண்ணிட
நினைவிலும் உன்னையே எண்ணுவேன் அன்பே!!!
கனவுகள் பல வந்தாலும் நீ இன்றி நான் காண விரும்புவதில்லை!
காணும் கனவினை நானே தேர்ந்தெடுத்து
கனவிலும் நிறைவாய் உன்னையே எண்ணிட
நினைவிலும் உன்னையே எண்ணுவேன் அன்பே!!!
Leave a Reply