ஸ்ரீ சங்கர பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஸ்ரீ சங்கர பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தூத்துக்குடி மாவட்டத்தில் கொம்மடிகோட்டையில் அமைந்துள்ளது.
இது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மஹாவித்யாலயா பல்கலைக்கழகத்தின் ஒரு கிளை கல்லூரி.
தற்போது இக்கல்லூரியின் நிர்வாக பொறுப்பை திருநெல்வேலியை தலைமையாக கொண்டு அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் என்று நடத்திவருகிறது.
கல்லூரியின் தலைமை பொறுப்பை முதல்வர் நாகராஜ் அவர்கள் நடத்திவருகிறார்.
அவருக்கு துணையாகவும் இணையாகவும் பொறுப்புகளை ஏற்று ஆசிரியர் மகேஷ்குமார் அவர்கள் நடத்தி வருகிறார்.
( குறிப்பு :: ஸ்ரீ சங்கர பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி குறித்து மேலும் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் இருந்தால் தொடர்பு கொள்ள :: boobala.1001 (at) gmail (dot) com )
:: பிற இணைப்புகள் ::
Leave a Reply