…About School…

ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளி
ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆரம்ப / மேல்நிலைப்பள்ளி அமைந்திருக்கும் இடம் திசையன்விளை ( திருநெல்வேலி மாவட்டம் ).
ஆரம்ப பள்ளியின் நிர்வாகத்தை ஆசிரியர் ரங்கராஜன் அவர்கள் கவனித்துக் கொள்கிறார்.
நல்லாசிரியர் விருது பெறும்போது எடுக்கப்பட்ட நிழற்படம்.
மேல்நிலைப் பள்ளியின் நிர்வாகத்தை ஆசிரியர் ராம சுந்தர பாண்டியன் அவர்கள் திறம்பட செய்துவந்தார்.
ஆசிரியர் ராம சுந்தர பாண்டியன் ஓய்வு பெற்ற பிறகு , ஆசிரியை சிவகலை நிர்வாக பொறுப்புகளை கவனித்தார்.
ஆசிரியை சிவகலை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு  தற்போது பள்ளியின் நிர்வாக தலைமை ஆசிரியராக பாலகிருஷ்ணன் அவர்கள் நிர்வாக பணியாற்றி வருகிறார்.
( குறிப்பு :: ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி குறித்து மேலும் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் இருந்தால் தொடர்பு கொள்ள :: boobala.1001 (at) gmail (dot) com )
:: பிற இணைப்புகள் ::
Tisaiyanvillai – Unofficial WebSite
WikiMapia – SRK School